ஸ்ரீ குமாராஷ்டகம்

ஸ்ரீ ஆண்டவன் பிச்சி இயற்றிய – ஸ்ரீ குமாராஷ்டகம்

நிஜாநந்தரூபம் நிர்மல குண விகாச’ம்
கஜாநுஜம் கார்த்திகேயம் குஹம் |
ப்ரஜாபதிம் பார்வதீ ப்ராண புத்ரம்
பஜே ஸதா ஷண்முக பாத பங்கஜம் || – 1

ப்ரணவோபதேச’ ப்ரத்யக்ஷ குருமூர்த்திம்
கிரணகோடி பாஸ்கர லாவண்யம் |
சரணாகத ஸாதுஜன ஸம்ரக்ஷகம்
ப்ரணமாம்யஹம் குமார சரணாரவிந்தம் || – 2

பக்தவத்ஸலம் ப்ரபும் தாரகாரிம்
தப்தகாஞ்சனதேஹம் தயா ஸமுத்ரம் |
ச’க்திஹஸ்தம் அஹங்கார அஸுராந்தகம்
நித்யம் வந்தே ஸுப்ரஹ்மண்ய பாதபங்கேருஹம் || – 3

கருணாம்ருத வர்ஷித த்விஷண்ணேத்ரம்
சரணாகத தீனபந்தும் ஸர்வஜன போஷகம் |
தருணீமணீம் வல்லீ தேவஸேனா நாயகம்
ச’ரணம் ச’ரணம் ச’ங்கர குமார சரணாரவிந்தம் || – 4

நிஜபக்த மனோவாஸிதம் நிர்விகல்ப ஸுகதாயினம்
அஜகஜ அகில சராசராத்ம ஸ்வரூபம் குஹம் |
புஜகபூஷணம் புராரி ப்ரிய நந்தனம்
பஜே ஹேவல்லீநாத பாதபங்கஜம் || – 5

ஆசா’பாச’ ஷட்வர்க்கவைரீம் ஆதிபரப்ரஹ்மஸ்வரூபம்
கேசா’தி பாதாந்த ஸுந்தர ஸுகுமாரம் ஸுரேசம் |
தாஸார்ச்சித பாதகமல் சோரித பாஹுலேயம்
ஸ்ரீசா’தி பூஜிதாங்க்ரி யுகளம் சி’ரஸா நமாமி || – 6

பர்வத வாஸினம் பார்வதி கரகமல லாலித ஸுகுமாரம்
துர்விஷய ரஹிதம் துர்ஜன சி’க்ஷண தண்டபாணிம் |
ஸர்வ வ்யாபகம் சதுர்வேதஸார ஓங்காரநாதம்
கர்வித சூ’ரபத்மாதி நாச’ன பாத பத்மம் ஸதா ரக்ஷது| || – 7

இச்சாச’க்தி க்ரியாச’க்தி ஜ்ஞானச’க்தி தரம் குஹம் |
நிச்’சஞ்சல ஹ்ருதயவாஸம் நித்யானந்த ஃபலப்ரதம் || – 8

பச்’சாத் துஷ்டவைரி ஸம்ஹாரம் ப்ரணவோபதேச’ பண்டிதம் |
உச்சாடன மந்த்ரம் ஸதா ஓம் ச’ரவணபவ ஷண்முகம் தாரகம் || – 9

II ஃபலச்’ருதி: ||

குமாராஷ்டக மிதம் புண்யம் குருநாதோபதேச ‘கம் |
ய: படேத் பக்திமான் நித்யம் ஸர்வபாப விமோசனம் || – 10

அந்தே ஷண்முக பாதாப்ஜ கைவல்யபதவாஸினம் |
ஸதாகாலம் ஸுப்ரஹ்மண்ய நாமாம்ருத பானம் லபேத் || -11

யத்பாதஸ்மரணமாத்ரேண சோ’க மோஹ பயாபஹம் |
தத் ஸ்ரீஷண்முகபாதாப்ஜம் ஸதா ரக்ஷது மானவ: || – 12

ரூபத்யானம் க்லேச’ நாச’ம் நாம ஜபம் மோக்ஷதாயகம்
ஸர்வபூஜாஃபலம் ப்ராப்தி விதேஹ முக்திதாயகம் || -13

இதி ஸ்ரீ ஆண்டவன் பிச்சி இயற்றிய ஸ்ரீ குமாராஷ்டகம் ஸம்பூர்ணம்