ஸ்ரீ பூதநாதாஷ்டகம்

ஸ்ரீ பூதநாதாஷ்டகம்

பஞ்சாக்ஷரப்ரிய விரிஞ்சாதிபூஜித பரம்ஜ்யோதிரூபபகவன்
பஞ்சாத்ரிவாஸ சி’கிபிஞ்சவதம்ஸ ஜயவாஞ்சானுகூலவரத |
பஞ்சாஸ்யவாஹ மணிகாஞ்சீ குணாஞ்சித ஸுமஞ்சீர மஞ்சுலபத
பஞ்சாஸ்த்ரகோடிருசிரஞ்சீக்ருதாங்க ஸுரஸஞ்சீவனப்ரத விபோ || – 1

லீலாவதார மணிமாலாகலாப ச’ரசூ லாயுதோஜ்வலகர
சை’லாக்ரவாஸ ம்ருகலீலாமதாலஸ கலாதீச்’ சாருவதன |
ஹாலாஸ்யநாத பதலோலஸ்யபாண்டயநரபாலஸ்ய பாலவரத
ஸ்ரீலாஸ்யதேவதருமூலாதிவாஸ ஜகதாலம்பபாலயவிபோ || – 2

ந்ருத்தாபிமோத நிஜபக்தநுமோத விலஸத்தார கேச’வதன
ஸத்தாபஸார்சித ஸமஸ்தாந்தரஸ்தித விசு’த்தாத்மபோதஜனக |
சித்தாபிரம்ய ஜகதோத்தாரச’க்திதர சா’ர்தூலதுக்தஹரண
முக்தாங்கராக மணியுக்தப்ரபாரமண நித்யம் நமோஸ்து பகவன் || -3

வேதாலபூதகணநாதா விநோதஸுரகீதாபிமானசரித
பாதாலநாகவஸுதாதார பாண்டயஸுத சேதோவிமோஹநகர |
வேதாகமாதிநுதபாதாதிகேச’ ஜகதாதார பூதச’ரண
வீதாமயாத்மஸுகபோதா விபூதிதர நாதாநமோஸ்து பகவன் || – 4

மந்தாரகுந்தகுருவிந்தாரவிந்த ஸுமவ்ருந்தாதிஹார ஸுஷம
வ்ருந்தாரகேந்த்ரமுநிவ்ருந்தாபிவந்த்யபத: வந்தாருசிந்திதகர |
கந்தர்ப்ப ஸுந்தரஸுகந்தானுலேப பவஸந்தாபசா’ந்திதவிபோ
ஸந்தாநதாயக பரந்தாம பாஹிஸுரபந்தோ ஹரீச’தநய || – 4

தாராதராப மணிஹாராவலீவலய ஹீராங்கதாதிருசிர
தீராவதம்ஸ கனஸாராதி பூதபரிவாராபிரம்ய சரித |
கோராரிமர்தன ஸதாராமநர்தன விஹார த்ரிலோக ச’ரண
தாராதிநாதமுக மாராபிராம ஜய வீராஸனஸ்திதவிபோ || – 6

ஜ்ஞானாபிகம்ய ஸுரகானாபிரம்ய பவதீனாவனைக நிபூண
ஜ்ஞானஸ்வரூப பரமாநந்தசின்மய ஜகந்நாத பூதச’ரண |
நாநாம்ருகேந்த்ரம்ருகயாநந்த பாண்ட்யஹ்ருதயாநந்தநந்தன விபோ
ஸூநாயுதாஞ்சிதஸமானாங்க பாஹிஸுரஸேனாஸுமூஹபரண || – 7

வேதாந்தஸார விபுதாதார வேத்ரதர பாதாரவிந்த ச’ரணம்
பூதாதிநாத புருஹூதாதி பூஜித கிராதாவதார ச’ரணம் I
ஆதாரபூத ரிபுபாதாவிமோசன ஸுராதாரநாத ச’ரணம்
நாதாந்தரங்க குருனாதானதார்த்திஹர கீதாபிமோத ச’ரணம் || – 8

இதி ஸ்ரீ பூதநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்