ஹரித்திரா கணபதி – Harithirā Ganapathi

ஹரித்ராபம் கதுர்ப்பாஹும் ஹரித்ரா வதநம் ப்ரபும் |
பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்தமேவச|
பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்நவிநாசநம் ||

Harithrāpam kadurpāhum harithrāvadhanam prapum
Pāsāṅgusadharām devam mōdhakam thandhamēvacha
Bhakthābhaya pradhāthāram vandhē vigna vināshanam