திருப்புகழ் 1049 சுருதி ஊடு கேளாது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1049 Surudhiudukeladhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது – எவராலுந்

தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி – யொழியாது

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது – சலியாது

பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது – புகல்வாயே

நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
நிபிட தாரு காபூமி – குடியேற

நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி – யனுமாலும்

கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி
ககன சாரி பூசாரி – வெகுசாரி

கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான
கருணை மேரு வேதேவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

English

suruthi yUdu kELAthu sariyai yALar kANAthu
thuriya meethu sArAthu – evarAlum

thodaro NAthu mAmAyai yidaipu kAthu AnAtha
sukama kOtha theeyAki – yozhiyAthu

paruthi kAyil vAdAthu vadavai mULil vEkAthu
pavanam veesil veezhAthu – saliyAthu

paravai chUzhi lAzhAthu padaikaL mOthil mAyAthu
parama njAna veedEthu – pukalvAyE

niruthar pUmi pAzhAka makara pUmi theemULa
nipida thAru kApUmi – kudiyERa

nikara pAra neekAra sikara meethu vElEvu
nirupa vEtha AcAri – yanumAlum

karuthu mAka mAcAri kanaka kArmu kAcAri
kakana cAri pUcAri – vekucAri

kayilai nAda kAcAri sakala cAri vAzhvAna
karuNai mEru vEthEvar – perumALE.

English Easy Version