திருப்புகழ் 1050 தொட அடாது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1050 Thodaadadhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு – மெதிர்கூறத்

துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி – யறிவாகி

நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி – நிறைமாயம்

நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி – மொழியாதோ

அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு – புயவேளே

அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு – மதிரேகா

கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தீமூள – முதல்நாடுங்

கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

English

thoda adAthu nErAka vadivu kANa vArAthu
suruthi kURu vArAlu – methirkURath

thuRaiyi lAtha thOrAsai yiRaiva nAki yOrEka
thuriya mAki vERAki – yaRivAki

nediya kAlkai yOdAdu mudalin mEvi neenAnu
menavu nErmai nUlkURi – niRaimAyam

niarAil kAla nArEva mukari yAna thUthALi
ninaivo dEku mOrneethi – mozhiyAthO

adalke dAtha cUrkOdi madiya vAkai vElEvi
yamarsey veera eerARu – puyavELE

azhaki nOdu mAneenu marivai kAva lAvEthan
ariyum vAzha vAnALu – mathirEkA

kaduvi dAka LArUpa nadavi nOtha thAdALar
karuthi dArkaL theemULa – muthalnAdum

kadavu LERu meethERi puthalva kAra NAvEtha
karuNai mEru vEthEvar – perumALE.

English Easy Version