திருப்புகழ் 1059 கவடு கோத்தெழும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1059 kavadukOththezhum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் .

தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா – தனதான

கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் வீடா – னதுகூட

கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ – தினும்வீழேன்

தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
தாழா தீயேன் வாழா தேசா – வதுசாலத்

தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
தாவா மாறே நீதா னாதா – புரிவாயே

சுவடு பார்த்தட வருக ராத்தலை
தூளா மாறே தானா நாரா – யணனேநற்

றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
ழாய்மார் பாகோ பாலா காவா – யெனவேகைக்

குவடு கூப்பிட வுவண மேற்கன
கோடூ தாவா னேபோ தாள்வான் – மருகோனே

குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா – தனதான

கவடு கோத்தெழும் உவரி மாத்திறல்
காய்வேல் பாடேன் ஆடேன் – வீடானதுகூட

கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீதினும் – வீழேன்

தவிடின் ஆர்ப்பதம் எனினு மேற்பவர்
தாழாது ஈயேன் வாழாதே சாவது – சாலத்

தரமு மோக்ஷமும் இனியென் ஆக்கை
சதா ஆமாறே நீதான் நாதா – புரிவாயே

சுவடு பார்த்(து) அட வரு கராத்தலை
தூளாமாறே தான் ஆ – நாராயணனே

நற்றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப
துழாய்மார்பா கோபாலா காவாய் – எனவே

கைக்குவடு கூப்பிட உவண மேல் கனகோடு
ஊதா வானே போது ஆள்வான் – மருகோனே

குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் – பெருமாளே.

English

kavadu kOththezhum uvari mAththiRal
kAy vEl pAdE nAdEn veedAn – adhukUda

karuNai kUrppana kazhalgaL Arppana
kAlmEl veezhEn veezhvAr kAlmee – dhinum veezhEn

thavidin Arppadham eninu mERpavar
thAzhA theeyEn vAzhAdhE sA – vadhu sAlath

tharamu mOkshamum ini en Akkai sa
dhA AmARE neethA nAthA – purivAyE

suvadu pArththada varuka rAththalai
thULA mARE thAnA nArA – yaNanE naR

thuNaiva pARkadal vanithai sErppa thu
zhAy mArbA gOpAlA kAvA – enavEkaik

kuvadu kUppida uvaNamER gana
kOdUdhA vAnE pOdhALvAn – marugOnE

kulisa pArththiban ulagu kAththaruL
kOvE dhEvE vELE vAnOr – perumALE.

English Easy Version

kavadu kOththezhum uvari mA thiRal
kAy vEl pAdEn AdEn veedAn – adhukUda

karuNai kUrppana kazhalgaL Arppana
kAlmEl veezhEn veezhvAr kAlmee – dhinum veezhEn

thavidin Arppadham eninu mERpavar
thAzhA theeyEn vAzhAdhE – sAvadhu sAlath

tharamu mOkshamum ini en Akkai sadhA
AmARE neethA nAthA – purivAyE

suvadu pArththada varu karAththalai
thULA mARE thAn A nArA – yaNanE

naRthuNaiva pARkadal vanithai sErppa
thuzhAy mArbA gOpAlA kAvA – enavE

kaikkuvadu kUppida uvaNamER gana
kOdUdhA vAnE pOdhALvAn – marugOnE

kulisa pArththiban ulagu kAththaruL
kOvE dhEvE vELE vAnOr – perumALE.