திருப்புகழ் 1114 தத்துவத்துச் செயல் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1114 Thaththuvaththuchcheyal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன – தனதான

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்துவிட் டப்படிபொ – லடியேனுஞ்

சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய – விடும்வேளை

சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற் றுக்கடையன் – மிடிதீரத்

துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி – வரவேணும்

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக – முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
விட்டபச் சைச்சரண – மயில்வீரா

கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள்செய் – குருநாதா

கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன – தனதான

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்துவிட் டப்படிபொ …… லடியேனுஞ்

சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய …… விடும்வேளை

சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற் றுக்கடையன் …… மிடிதீரத்

துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி …… வரவேணும்

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக …… முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
விட்டபச் சைச்சரண …… மயில்வீரா

கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள்செய் …… குருநாதா

கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர் …… பெருமாளே.

English

thaththuvath thuchcheyalo dottilpat takkuruku
saththuvit tappadipo – ladiyEnum

sachchilut Ruppadiyil vittuvit tukkuLaRi
saththuvath thaippiriya – vidumvELai

suththamuth thappathavi petRanaR paththarodu
thokkusat Rukkadaiyan – miditheerath

thuppumuth thuchcharaNa pachchaivet Rippuravi
sutRavit tukkaduki – varavENum

viththakath thippavaLa thoppaiyap paRkiLaiya
vetRisath thikkaraka – murukOnE

veRpumet tuththisaiyum vattamit tuchchuzhala
vittapac chaichcharaNa – mayilveerA

kaththarnet tuchchadaiyar mukkaNak kakkadavuL
kachchiyap parkkaruLsey – gurunAthA

kaRpathath thaikkuruki yuRpathath thukkuRavar
kaRpinuk kutRupuNar – perumALE.

English Easy Version

ottil pattak kuruku saththu vittappadi thaththuvaththuc
ceyalodu pol – adiyEnum

sachchil utRup padiyil vittu vittuk kuLaRi
saththuvaththaip piriya – vidum vELai

suththa muththap pathavi petRa nal paththarodu
thokku satRu kadaiyan – midi theera

thuppu muththuc caraNa pachchai vetRip puravi
sutRa vittuk kaduki – varavENum

viththaka aththip pavaLa thoppai appaRku iLaiya
vetRi saththik kara aka – murukOnE

veRpum ettu thisaiyum vattam ittuc cuzhala
vitta pachchaic caraNa – mayil veerA

kaththar nettuc cadaiyar mukka(N) nakkak kadavuL
kachchi apparkku aruLsey – guru nAthA

kaRpa thaththaikku uruki un pathaththuk kuRavar
kaRpinukku utRu puNar – perumALE.