Thiruppugal 1119 Pattuadaikke
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான
பட்டா டைக்கே பச்சோ லைக்கா
துக்கே பத்தித் – தனமாகும்
பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே
பட்டா சைப்பட் – டுறவாடி
ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
சுற்றே முற்றத் – தடுமாறும்
ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
முற்றாள் கிட்டத் – தகுமோதான்
கட்டா விப்போ துட்டா விப்பூ
கக்கா விற்புக் – களிபாடுங்
கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
கத்தா சத்தித் – தகவோடே
முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
முற்றா மற்கொட் – குமரேசா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான
பட்டு ஆடைக்கே பச்சை ஓலைக்
காதுக்கே பத்தித் – தன மா
கும்பக்கே நிட்டூரப் பார்வைக்கே பட்டு
ஆசைப்பட்டு – உறவாடி
ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு
உற்றே முற்றத் – தடுமாறும்
ஒட்டாரப் பாவிக்கே மிக்காம்
உன் தாள் கிட்டத் – தகுமோதான்
கள் தாவிப் போது உள் தாவிப் பூகக்
காவிற் புக்கு – அளிபாடும்
கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய்
கத்தா சத்தித் – தகவோடே
முட்டாகக் கூரிட்டு ஏனல் தாள்
முற்றாமல் கொள் – குமரேசா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.
English
pattA daikkE pacchO laikkA
thukkE paththith – thanamAkum
pakkE nittU rappAr vaikkE
pattA saippat – tuRavAdi
ottAr nattAr vattA raththE
sutRE mutRath – thadumARum
ottA rappA vikkE mikkA
mutRAL kittath – thakumOthAn
kattA vippO thuttA vippU
kakkA viRpuk – kaLipAdung
kaRpUr naRcA rakkA zhiththOy
kaththA saththith – thakavOdE
muttA kakkU rittE natRAL
mutRA maRkot – kumarEsA
muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.
English Easy Version
pattu AdaikkE pacchai Olaik
kAthukkE paththith – thana mA
kumpakkE nittUrap pArvaikkE pattu
Asaippattu – uRavAdi
ottAr nattAr vattAraththu Esu
utRE mutRath – thadumARum
ottArap pAvikkE mikkAm
un thAL kittath – thakumOthAn
kaL thAvip pOthu uL thAvip pUkak
kAviR pukku – aLipAdum
kaRpu Ur naRcAr ak kAzhith thOy
kaththA saththith – thakavOdE
muttAkak kUrittu Enal thAL
mutRAmal koL – kumarEsA
muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE