Thiruppugal 1142 Unoduvadhuuyir
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன – தந்ததான
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி
ஓயாத மாமய லுழற்றி னிற்படு – வம்பனேனை
ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது
மாராத காதலை மனத்தில் வைப்பது
மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது – முந்திடாதே
தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு
நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது
சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன – மென்றுநீபச்
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்
சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு
சீர்பாத போதக மநுக்ர கிப்பது – மெந்தநாளோ
மானாக பாயலில் படுக்கை யிட்டவர்
மாமேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோடு போய்வரு மிடைக்குலத்தவ – ரன்றுவாவி
வாய்நாக மோலிட பிடித்த சக்கிர
வாளேவி யேகர வினைத்த றித்தவர்
மாமாய னாயுல களித்த வித்தகர் – தங்கைவாழ்வே
கானாரு மாமலை தினைப்பு னத்தினில்
கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை
காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் – கந்தவேளே
காரேழு மாமலை யிடித்து ருக்கெட
காராழி யேழவை கலக்கி விட்டுயர்
காவான நாடர்கள் பகைச்ச வட்டிய – தம்பிரானே.
பதம் பிரித்தது
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன – தந்ததான
English
UnOdu vAthuyir thariththu mattaRa
vUsAdu pAzhkudi leduththa thiRpadi
OyAtha mAmaya luzhatRi niRpadu – vampanEnai
UthAri yAyvidu samaththil niRpathu
mArAtha kAthalai manaththil vaippathu
mUrOdu pOyethir piNakki niRpathu – munthidAthE
thEnURu vAymozhi paraththai yarkkoru
nAypOla vEyavar vasaththil niRpathu
seerkEda thAyvidu siRuppi Laiththana – menRuneepa
seethALa mAmalar thoduththa paththarkaL
seerAdi nANmala renapri yappadu
seerpAtha pOthaka manukra kippathu – menthanALO
mAnAka pAyalil padukkai yittavar
mAmEru vAriyil thiriththu vittavar
mAdOdu pOyvaru midaikkulaththava – ranRuvAvi
vAynAka mOlida pidiththa sakkira
vALEvi yEkara vinaiththa Riththavar
mAmAya nAyula kaLiththa viththakar – thangaivAzhvE
kAnAru mAmalai thinaippu naththinil
kAlmElvi zhAvoru kuRacchi Rukkiyai
kANAthu pOyiyal puNarcchi yittaruL – kanthavELE
kArEzhu mAmalai yidiththu rukkeda
kArAzhi yEzhavai kalakki vittuyar
kAvAna nAdarkaL pakaiccha vattiya – thambirAnE.
English Easy Version
UnOdu vAthu uyir thariththu mattu aRa
UsAdu pAzh kudil eduththu athil padi
OyAtha mA mayal uzhatRinil padu – vampanEnai
UthAriyAy vidu samaththil niRpathum
ArAtha kAthalai manaththil vaippathum
UrOdu pOy ethir piNakkil niRpathum – unthidAthE
thEn URum vAy mozhi paraththaiyarkku oru
nAy pOlavE avar vasaththil niRpathum
seer kEdathAy vidum siRu pi(L)Laith thanam – enRu neepac
chee(tha)thALa mA malar thoduththa paththarkaL
seerAdi nAL malar ena priyappadu(m)
seer pAtha pOthakam anukrakippathum – entha nALO
mAl nAka pAyalil padukkai ittavar
mA mEru vAriyil thiriththu vittavar
mAdOdu pOy varum idaik kulaththavar – anRu vAvivAy
nAkam Olida pidiththa sakkira
vAL EviyE karavinaith thaRiththavar
mA mAyanAy ulaku aLiththa viththakar – thangai vAzhvE
kAn Aru mA malai thinaip punaththinil
kAl mEl vizhA oru kuRac chiRukkiyai
kANAthu pOy iyal puNarcchi ittu aruL – kanthavELE
kAr Ezhu mA malai idiththu uruk keda
kAr Azhi Ezhu avai kalakki vittu
uyar kAvAna nAdarkaL pakaic chavattiya – thambirAnE.