Thiruppugal 1169 Aravaramay
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தான தான தந்த தான தான தான தந்த
தான தான தான தந்த – தனதான
ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
ஆழி வேலை போன்மு ழங்கி – யடர்வார்கள்
ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து
ஆலைமீதி லேக ரும்பு – எனவேதான்
வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
வீசு வார்கள் கூகு வென்று – அழுபோது
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து
மேலை வீழ்வ ரீது கண்டு – வருவாயே
நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த
நாதர் பாலி லேயி ருந்த – மகமாயி
நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து
நாளு நாளு மேபு கன்ற – வரைமாது
நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
நீப மாலை யேபு னைந்த – குமரேசா
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
நீத னான தோர்கு ழந்தை – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தான தான தந்த தான தான தான தந்த
தான தான தான தந்த – தனதான
ஆரவாரமாயிருந்து ஏம தூதரோடி வந்து
ஆழி வேலை போன்முழங்கி – யடர்வார்கள்
ஆக மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து
ஆலைமீதிலே கரும்பு – எனவேதான்
வீரமான சூரி கொண்டு நேரை நேரையேபிளந்து
வீசுவார்கள் கூகு வென்று – அழுபோது
வீடு வாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து
மேலை வீழ்வர் ஈது கண்டு – வருவாயே
நாரி வீரி சூரி யம்பை வேத வேதமே புகழ்ந்த
நாதர் பாலிலேயிருந்த – மகமாயி
நாடி யோடி வாற அன்பர் காண வேணதே புகழ்ந்து
நாளு நாளுமே புகன்ற – வரைமாது
நீரின் மீதி லேயிருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
நீப மாலையேபுனைந்த – குமரேசா
நீலனாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
நீதனான தோர்குழந்தை – பெருமாளே.
English
Aara vAramAy irundhu Ema dhUtharOdi vandhu
AzhivElai pOn muzhangi – adarvArgaL
Aaga meedhilE sivandhu Usi thAnumE nuzhaindhu
Alai meedhilE karumbu – enavEthAn
veera mAna sUri koNdu nErai nEraiyE piLandhu
veesu vArgaL kUku vendru – azhupOdhu
veedu vAsal Ana peNdir AsaiyAna mAdhar vandhu
mElai veezhva reedhu kaNdu – varuvAyE
nAri veeri sUri ambai vEdha vEdhamE pugazhndha
nAthar pAlilE irundha – magamAyi
nAdi Odi vARa anbar kANa vENadhE pugazhndhu
nALu nALumE pugandra – varaimAdhu
neerin meedhilE irundha neeli sUli vAzhvu maindha
neepa mAlaiyE puNaindha – kumarEsA
neela nAga Odi vandha sUrai vERu vERu kaNda
neetha nAnadhOr kuzhandhai – perumALE.
English Easy Version
Ara vAramAy irundhu Ema dhUtharOdi vandhu
AzhivElai pOn muzhangi – adarvArgaL
Aga meedhilE sivandhu Usi thAnumE nuzhaindhu
Alai meedhilE karumbu – enavEthAn
veera mAna sUri koNdu nErai nEraiyE piLandhu
veesu vArgaL kUku vendru – azhupOdhu
veedu vAsal Ana peNdir AsaiyAna mAdhar vandhu
mElai veezhvar eedhu kaNdu – varuvAyE
nAri veeri sUri ambai vEdha vEdhamE pugazhndha
nAthar pAlilE irundha – magamAyi
nAdi Odi vARa anbar kANa vENadhE pugazhndhu
nALu nALumE pugandra – varaimAdhu
neerin meedhilE irundha neeli sUli vAzhvu maindha
neepa mAlaiyE puNaindha – kumarEsA
neela nAga Odi vandha sUrai vERu vERu kaNda
neetha nAnadhOr kuzhandhai – perumALE.