திருப்புகழ் 1170 நீரும் என்பு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1170 Neerumenbu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்த தான தான தான தந்த தான தான
தான தந்த தான தான – தனதான

நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
நீளு மங்க மாகி மாய – வுயிரூறி

நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி
நீதி யொன்று பால னாகி – யழிவாய்வந்

தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூர – உறவாகி


ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாய – மொழியாதோ

சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது
தோகை யின்கண் மேவி வேலை – விடும்வீரா


தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு
தோகை பங்க ரோடு சூது – மொழிவோனே

பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின் – மருகோனே

பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை
பாடு மன்பர் வாழ்வ தான – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தந்த தான தான தான தந்த தான தான
தான தந்த தான தான – தனதான

நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு
நீளும் அங்கமாகி மாய – உயிர் ஊறி

நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி
நீதி ஒன்று பாலனாகி – அழிவாய் வந்து

ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு
சிந்தை வேடை கூர – உறவாகி

ஊழி இயைந்த கால(ம்) மேதியோனும் வந்து பாசம் வீச
ஊன் உடம்பு மாயும் மாயம் – ஒழியாதோ

சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய் விடாது
தோகை யின்கண் மேவி வேலை – விடும்வீரா

தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சூடி ஆடு
தோகை பங்க ரோடு சூது – மொழிவோனே

பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள்
பாடல் கண்டு ஏகும் மாலின் – மருகோனே

பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை
பாடும் அன்பர் வாழ்வதான – பெருமாளே.

English

neerum enbu thOlinAlum Avadhen kai kAlgaLOdu
neeLum angamAgi mAya – uyirURi

nEsam ondru thAdhai thAyar Asai koNda pOdhil mEvi
needhi ondru bAlanAgi – azhivAy vandh

Urum inba vAzhvum Agi Unam ondrilAdhu mAdha
rOdu chinthai vEdai kUra – uRavAgi

Uzhi yaindha kAla mEdhi yOnum vandhu pAsam veesa
Unudambu mAyu mAyam – ozhiyAdhO

sUran aNdalOka mEnmai sURai koNdu pOy vidAdhu
thOgaiyin kaNmEvi vElai – vidumveerA

thOL ilenbu mAlai vENimeedhu gangai sUdi Adu
thOgai pangarOdu sUdhu – mozhivOnE

pArai uNda mAyan vEyai Udhi paNdu pAvalOrgaL
pAdal kaNdu Egu mAlin – marugOnE

pAthakangaL vERi nURi needhi insol vEdha vAymai
pAdum anbar vAzhvadhAna – perumALE.

English Easy Version

neerum enbu thOlinAlum Avadhen kai kAlgaLOdu
neeLum angamAgi mAya – uyirURi

nEsam ondru thAdhai thAyar Asai koNda pOdhil mEvi
needhi ondru bAlanAgi – azhivAy vandhu

Urum inba vAzhvum Agi Unam ondrilAdhu mAdharOdu
chinthai vEdai kUra – uRavAgi

Uzhi yaindha kAla mEdhi yOnum vandhu pAsam veesa
Unudambu mAyu mAyam – ozhiyAdhO

sUran aNdalOka mEnmai sURai koNdu pOy vidAdhu
thOgaiyin kaNmEvi vElai – vidumveerA

thOL ilenbu mAlai vENimeedhu gangai sUdi Adu
thOgai pangarOdu sUdhu – mozhivOnE

pArai uNda mAyan vEyai Udhi paNdu pAvalOrgaL
pAdal kaNdu Egu mAlin – marugOnE

pAthakangaL vERi nURi needhi insol vEdha vAymai
pAdum anbar vAzhvadhAna – perumALE