Thiruppugal 1203 Adiyarmanam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
தனதான தந்த தந்த – தனதான
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட – பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து – விடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த – வெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து – னருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் – புரமூணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த – குருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த – மருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
தனதான தந்த தந்த – தனதான
அடியார்மனஞ்சலிக்க எவராகிலும் பழிக்க
அபராதம் வந்து கெட்ட – பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யென நால்வருஞ்சிரிக்க
அனலோடு அழன்று செத்து – விடுமாபோல்
கடையேன்மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த
கலியோடு இறந்து சுத்த – வெளியாகி
களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து உன் – அருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனியன்சிரித்து ஒர் – புரமூணும்
தவிடாக வந்தெதிர்த்த மதன் ஆகமுஞ் சிதைத்த
தழல்பார்வை அன்றளித்த – குருநாதா
மிடிதீர அண்டருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்தம் – அருள்வோனே
மினநூல் மருங்குல் பொற்பு முலைமாது இளங்குறத்தி
மிகுமாலொடு அன்பு வைத்த – பெருமாளே.
English
adiyAr manam salikka evarAgilum pazhikka
aparAdham vandhu ketta – piNimUdi
aNaivOrum vandhu chichiyena nAlvarun sirikka
analOda zhandru seththu – vidumApOR
kadaiyEn malangaL mutrum irunOyudan pidiththa
kali yOdiRandhu sudhdha – veLiyAgi
kaLikUra endranukku mayilEri vandhu muththi
gathi ERa anbu vaiththun – aruLthArAy
sadaimeedhu gangai vaiththu vidai Erum endhai sudhdha
thazhal mEniyan siriththOr – puramUNum
thavidAga vandh edhirththa madhanAga munsidhaiththa
thazhal pArvai andraLiththa – gurunAthA
miditheera aNdarukku mayilERi vanjar kottam
veLiyAga vandhu nirththam – aruLvOnE
minanUl marungul poRpu mulai mAdhiLang kuRaththi
migu mAlodanbu vaiththa – perumALE.
English Easy Version
adiyAr manam salikka evarAgilum pazhikka
aparAdham vandhu ketta – piNimUdi
aNaivOrum vandhu chichiyena nAlvarun sirikka
analOda zhandru seththu – vidumApOR
kadaiyEn malangaL mutrum irunOyudan pidiththa
kali yOdiRandhu sudhdha – veLiyAgi
kaLikUra endranukku mayilEri vandhu muththi
\gathi ERa anbu vaiththun – aruLthArAy
sadaimeedhu gangai vaiththu vidai Erum endhai sudhdha
thazhal mEniyan siriththOr – puramUNum
thavidAga vandh edhirththa madhanAga munsidhaiththa
thazhal pArvai andraLiththa – gurunAthA
miditheera aNdarukku mayilERi vanjar kottam
veLiyAga vandhu nirththam – aruLvOnE
minanUl marungul poRpu mulai mAdhiLang kuRaththi
migu mAlodanbu vaiththa – perumALE.,