திருப்புகழ் 1221 ஊனேறெலும்பு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1221 Unerelumbu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தனந்த தானா தனந்த
தானா தனந்த – தனதான

ஊனே றெலும்பு சீசீ மலங்க
ளோடே நரம்பு – கசுமாலம்

ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
மூனோ டுழன்ற – கடைநாயேன்

நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து – உனையோத

நானா ரிரங்க நானா ருணங்க
நானார் நடந்து – விழநானார்

தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து – அருளூறித்

தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
தானே தழைந்து – சிவமாகித்

தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை – யருள்பாலா

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தனந்த தானா தனந்த
தானா தனந்த – தனதான

ஊனே றெலும்பு சீசீ மலங்களோடே
நரம்பு – கசுமாலம்

ஊழ்நோ யடைந்து மாசான மண்டும்
ஊனோடு உழன்ற – கடைநாயேன்

நானார் ஒடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து – உனையோத

நானார் இரங்க நானார் உணங்க
நானார் நடந்து – விழநானார்

தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து – அருளூறி

தாய்போல் பரிந்த தேனோடு உகந்து
தானே தழைந்து – சிவமாகி

தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை – யருள்பாலா

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் – பெருமாளே.

English

UnER elumbu chee chee malangaL
OdE narambu – kasumAlam

Uzh nOy adaindhu mAsAna maNdum
UnOd uzhandra – kadainAyEn

nAnAr odunga nAnAr vaNanga
nAnAr magizhndhu – unai Odha

nAnAr iranga nAnAr uNanga
nAnAr nadandhu – vizha nAnAr

thAnE puNarndhu thAnE aRindhu
thAnE magizhndhu – aruLURi

thAy pOl parindha thEnOd ugandhu
thAnE thazhaindhu – sivamAgi

thAnE vaLarndhu thAnE irundha
thArvENi endhai – aruLbAlA

sAlOka thoNdar sAmeepa thoNdar
sArUpa thoNdar – perumALE.

English Easy Version

UnER elumbu chee chee malangaL
OdE narambu – kasumAlam

Uzh nOy adaindhu mAsAna maNdum
UnOdu uzhandra – kadainAyEn

nAnAr odunga nAnAr vaNanga
nAnAr magizhndhu – unai Odha

nAnAr iranga nAnAr uNanga
nAnAr nadandhu – vizha nAnAr

thAnE puNarndhu thAnE aRindhu
thAnE magizhndhu – aruLURi

thAy pOl parindha thEnOd ugandhu
thAnE thazhaindhu – sivamAgi

thAnE vaLarndhu thAnE irundha
thArvENi endhai – aruLbAlA

sAlOka thoNdar sAmeepa thoNdar
sArUpa thoNdar – perumALE