Thiruppugal 1224 Ettilevarai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தாத்த தானன தாத்த தானன
தாத்த தானன – தந்ததான
ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினி – தென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகு – லங்கள்பேசிக்
காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல – கங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொ – ழிந்திடாதோ
கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிப – மங்கைகோவே
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
வேற்சி காவள – கொங்கில்வேளே
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற – மங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தாத்த தானன தாத்த தானன
தாத்த தானன – தந்ததான
ஏட்டிலே வரை பாட்டிலே சில
நீட்டிலே இனிதென்று – தேடி
ஈட்டு மாபொருள் பாத்துணாது இகல்
ஏற்றமான – குலங்கள்பேசி
காட்டிலே யியல் நாட்டிலே பயில்
வீட்டிலே – உலகங்கள் ஏச
காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
யாக்கை மாய்வது – ஒழிந்திடாதோ
கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை
கோட்டு வால் இப – மங்கை கோவே
கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு
வேற் சிகாவள – கொங்கில்வேளே
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற – மங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தியே கழல்
போற்று தேவர்கள் – தம்பிரானே.
English
EttilE varai pAttilE sila
neettilE ini – dhendru thEdi
eettu mAporuL pAththuNAdh igal
Etra mAna – kulangaL pEsik
kAttilE iyal nAttilE payil
veettilE – ulagangaL Esa
kAkkai nAy nari pEyk kuzhAmuNa
yAkkai mAyvadh – ozhindhidAdhO
kOttum Ayira nAtta nAduRai
kOttu vAliba – mangai kOvE
kOththa vElaiyi lArththa sUrporu
vER sikAvaLa – kongil vELE
pUttuvAr silai kOttu vEduvar
pUtkai sEr kuRa – mangai bAgA
pUththa mAmalar sAththiyE kazhal
pOtru dhEvargaL – thambirAnE.
English Easy Version
EttilE varai pAttilE sila
neettilE ini dhendru – thEdi
eettu mAporuL pAththuNAdhu
igal Etra mAna – kulangaL pEsi
kAttilE iyal nAttilE payil
veettilE ulagangaL – Esa
kAkkai nAy nari pEyk kuzhAmuNa
yAkkai mAyvadh – ozhindhidAdhO
kOttum Ayira nAtta nAduRai
kOttu vAliba – mangai kOvE
kOththa vElaiyi lArththa sUr poruvER
sikAvaLa – kongil vELE
pUttuvAr silai kOttu vEduvar
pUtkai sEr kuRa – mangai bAgA
pUththa mAmalar sAththiyE kazhal
pOtru dhEvargaL – thambirAnE.