திருப்புகழ் 1275 மூலா நிலமதின் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1275 Mulanilamadhin

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தனதன தானா தனதன
தானா தனதன – தனதான

மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர் – தனைநாடி

மோனா நிலைதனை நானா வகையிலு
மோதா நெறிமுறை – முதல்கூறும்

லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசிய – வுபதேசம்

நீடூ ழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது – தருவாயே

நாலா ருசியமு தாலே திருமறை
நாலா யதுசெப – மணிமாலை

நாடாய் தவரிடர் கேடா வரிகரி
நாரா யணர்திரு – மருகோனே

சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு – குருநாதா

தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடு – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தனதன தானா தனதன
தானா தனதன – தனதான

மூலா நிலமதின் மேலே மனதுறு
மோக அடவி சுடர் – தனைநாடி

மோனா நிலைதனை நானா வகையிலும்
ஓதா நெறிமுறை – முதல்கூறும்

லீலா விதம் உனதாலே கதிபெற
நேமா ரகசிய – வுபதேசம்

நீடூழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது – தருவாயே

நாலா ருசியமுதாலே திருமறை
நாலாயது செப – மணிமாலை

நாடாய் தவரிடர் கேடா அரிகரி
நாரா யணர்திரு – மருகோனே

சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு – குருநாதா

தோதீ திகுதிகு தீதீ செக
செக சோதீ நடமிடு – பெருமாளே

English

mUlA nilamathin mElE manathuRu
mOkA davisudar – thanainAdi

mOnA nilaithanai nAnA vakaiyilu
mOthA neRimuRai – muthalkURum

leelA vithamuna thAlE kathipeRa
nEmA rakasiya – vupathEsam

needU zhithanilai vAdA maNiyoLi
neethA palamathu – tharuvAyE

nAlA rusiyamu thAlE thirumaRai
nAlA yathusepa – maNimAlai

nAdAy thavaridar kEdA varikari
nArA yaNarthiru – marukOnE

chUlA thiparsiva njAnAr yamanuthai
kAlAr tharavaru – kurunAthA

thOthee thikuthiku theethee sekaseka
sOthee nadamidu – perumALE.

English Easy Version

mUlA nilamathin mElE manathuRu
mOkA davi sudar – thanainAdi

mOnA nilaithanai nAnA vakaiyilu
mOthA neRimuRai – muthalkURum

leelA vithamuna thAlE kathipeRa
nEmA rakasiya – vupathEsam

needU zhithanilai vAdA maNiyoLi
palamathu tharuvAyE – neethA

nAlA rusiyamu thAlE thirumaRai
nAlA yathusepa – maNimAlai

nAdAy thavaridar kEdA arikari
nArA yaNarthiru – marukOnE

chUlA thipar siva njAnAr yamanuthai
kAlAr tharavaru – kurunAthA

thOthee thikuthiku theethee seka
seka sOthee nadamidu – perumALE.