திருப்புகழ் 1299 பிறவியலை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1299 Piraviyalai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தாத்தனத் – தனதான

பிறவியலை யாற்றினிற் – புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற் – றலையாதே
உறுதிகுரு வாக்கியப் – பொருளாலே
உனதுபத காட்சியைத் – தருவாயே

அறுசமய சாத்திரப் – பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் – கடலோனே
குறுமுனிவ னேத்துமுத் – தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தாத்தனத் – தனதான

பிறவியலை யாற்றினிற் – புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற்று – அலையாதே
உறுதிகுரு வாக்கியப் – பொருளாலே
உனதுபத காட்சியைத் – தருவாயே

அறுசமய சாத்திரப் – பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் – கடலோனே
குறுமுனிவ னேத்துமுத் – தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் – பெருமாளே.

English

piRaviyalai AtriniR – pugudhAdhE
pirakirudhi mArggamutr – alaiyAdhE
uRudhi guru vAkkiyap – poruLAlE
unadhu padha kAtchiyaith – tharuvAyE

aRusamaya sAththirap – poruLOnE
aRivuL aRi vAr guNak – kadalOnE
kuRu munivan Eththu muth – thamizhOnE
kumara guru kArththikaip – perumALE.

English Easy Version

piRaviyalai AtriniR – pugudhAdhE
pirakirudhi mArggamutr – alaiyAdhE
uRudhi guru vAkkiyap – poruLAlE
unadhu padha kAtchiyaith – tharuvAyE

aRusamaya sAththirap – poruLOnE
aRivuL aRi vAr guNak – kadalOnE
kuRu munivan Eththu muth – thamizhOnE
kumara guru kArththikaip – perumALE