திருப்புகழ் 1304 வான் அப்பு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1304 Vanappu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத் தத்தத் தத்தன தத்தத் – தனதான

வானப் புக்குப் பற்றும ருத்துக் – கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் – பிறவாதே

ஞானச் சித்திச் சித்திர நித்தத் – தமிழாலுன்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் – புரிவாயே

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் – கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் – பொரும்வேலா

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் – தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத் தத்தத் தத்தன தத்தத் – தனதான

English

vAn appuk kuppatru maruththuk kanal mEvu
mAyath thetrip poykkudil okkap – piRavAdhE

gnAna sidhdhi chiththira niththath thamizhAlun
nAmaththaik katrup pugazh gaikkup – purivAyE

kAnak kochchai soR kuRavikkuk kadavOnE
kAdhik kotrap poRkula veRpaip – porumvElA

thEnaith thaththach chutriya chechchaith thodaiyOnE
dhEva sorgach chakkira varthip – perumALE.

English Easy Version