Thiruppugal 1308 Ilavidhazhkodhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தான தான தனதன தான தான
தனதன தான தான – தனதான
இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
இளநகை யாட ஆடி – மிகவாதுற்
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
இணைமுலை மார்பி லேற – மதராஜன்
கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
கரணப்ர தாப லீலை – மடமாதர்
கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
கருதிய ஞான போத – மடைவேனோ
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
குலிசகு டாரி யாயி – மகமாயி
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
குணவதி யால வூணி – யபிராமி
பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
பதிவ்ரதை வேத ஞானி – புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
பழமுதிர் சோலை மேவு – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தான தான தனதன தான தான
தனதன தான தான – தனதான
English
ilavithazh kOthi nEthi mathakalai yAra vAra
iLanakai yAda Adi – mikavAthut
Rethirporu kOra pAra mrukamatha kOla kAla
iNaimulai mArpi lERa – matharAjan
kalaviyi lOdi needu vekuvitha thAka pOka
karaNapra thApa leelai – madamAthar
kalaviyin mUzhki yAzhu mizhithozhi lEnu meethu
karuthiya njAna pOtha – madaivEnO
kolaipuri kALi cUli vayiravi neeli mOdi
kulisaku dAri yAyi – makamAyi
kumariva rAki mOki bagavathi yAthi sOthi
guNavathi yAla vUNi – yabirAmi
palikoLka pAli yOki paramakal yANi lOka
pathivrathai vEtha njAni – puthalvOnE
padaiyodu cUran mALa mudukiya cUra theera
pazhamuthir sOlai mEvu – perumALE.
English Easy Version