திருப்புகழ் 1310 சீலமுள தாயர் (பழமுதிர்ச்சோலை)

Thiruppugal 1310 Seelamulathayar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த – தனதான

சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு – தடுமாறித்

தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று – தெருவூடே

வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை – மெலியாமல்

வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு – புரிவாயே

சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் – மணிமேடை

சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற – திறல்வீரா

ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை – களிகூர

ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த – தனதான

English

seelamuLa thAyar thandhai mAdhu manaiyAna maindhar
sEru poruLAsai nenju – thadumARi

theemaiyuRu mAyai koNdu vAzhvu sathamAm idhendru
thEdinadhu pOga endru – theruvUdE

vAla vayadhAna kongai mEru nudhal Ana thingaL
mAdhar mayalOdu chinthai – meliyAmal

vAzhu mayil meedhu vandhu thALiNaigaL thAzhum
endran mAya vinai theera anbu – purivAyE

sEla vaLa nAdanangaL Ara vayal shUzhum inji
sENilavu thAva sempon – maNimEdai

sErum amarEsar thangaL Uridhena vAzhv ugandha
dheeramigu sUrai venRa – thiRal veerA

Ala vida mEvu kaNtar kOlamudan eedu mandruL
Adal puri eesar thandhai – kaLikUra

Ana mozhiyE pagarndhu sOlai malai mEvu kandha
Adhi mudhalAga vandha – perumALE.

English Easy Version