திருப்புகழ் 217 சுத்திய நரப்புடன் (சுவாமிமலை)

Thirupugal 217 Suththiyanarappudan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன – தந்ததான

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் – சங்குமூளை

துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக – வங்கமூடே

எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் – பஞ்சபூதம்

எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் – மங்குவேனோ

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள – மண்டியோடச்

சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட – வென்றவேலா

சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட – னங்கொள்வேளே

செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன – தந்ததான

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு
அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் – சங்கு மூளை

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு
குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி
துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக – அங்கம் ஊடே

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கம் உறல்
எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற் பெருமை
எத்தனை க(கா)சத்தையும் மலத்தையும் அடைத்த குடில் – பஞ்ச பூதம்

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை
எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் – மங்குவேனோ

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள்
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனி ரத்த வெ(ள்)ள – மண்டி ஓட

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர்
கைத் தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என
சக்கிரி கிரிச் சுவர்கள் அக்கணமே பக்கு விட – வென்ற வேலா

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து உடன்
அழித்து கமலத்தனை மணிக் குடுமி பற்றி மலர்ச்
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் – கொள் வேளே

செட்டி வடிவை கொடு தினைப் புனம் அதில் சிறு குறப்
பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை
சிற் பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் – தம்பிரானே.

English

suththiya narappudan eluppuRu dasaikkudal
odappudan niNachaLi valippudan iraththa guhai
sukkilamvi Laippuzhu vodakkaiyum azhukku mayir – sangumULai

dhukkam viLaiviththa piNaiyaR kaRai munai perugu
kuttamodu vippurudhi putrezhudhal muttu vali
thuchchi piLavai porumal piththamodu Rakkamiga – angamUdE

eththanai ninaippaiyum viLaippaiyu mayakkam uRal
eththanai salippodu kalippaiyu midaR perumai
eththanai kasaththaiyu malaththaiyum adaiththa kudil – pancha bUtham

eththanai kulukkaiyu minukkaiyu manakkavalai
eththanai kavattaiyu nadakkaiyum uyirkkuzhumal
eththanai piRappaiyum iRappaiyum eduththulagil – manguvEnO

thaththanatha naththanatha naththanave naththimilai
oththa mura saththudi idakkaimuzha vuppaRaigaL
saththamaRai yaththogudhi oththa seni raththa veLa – maNdi Oda

chakkiri neLippa avuNappiNami dhappamarar
kaiththalam virith arahara siva pizhaiththom ena
chakkira girichchuvargaL akkaName pakkuvida – vendra vElA

siththam adhil eththanai jagaththalam vidhiththudan
azhiththu kamalaththanai maNikkudumi patri malar
chiththira karaththalam valippa pala kutti natanam – koL vELE

chetti vadivaik kodu thinaippunam adhiR siRu ku
RappeNa maLikkuL magizh chetti guruveRpil uRai
siRparamarukkoru gurukkaL ena muththar pugazh – thambirAnE.

English Easy Version

suththiya narappudan eluppuRu dasaikkudal
odappudan niNachaLi valippudan iraththa guhai
sukkilamvi Laippuzhu vodakkaiyum azhukku mayir – sangumULai

dhukkam viLaiviththa piNaiyaR kaRai munai perugu
Kuttamodu vippurudhi putrezhudhal muttu vali
thuchchi piLavai porumal piththamodu Rakkamiga – angamUdE

eththanai ninaippaiyum viLaippaiyu mayakkam uRal
eththanai salippodu kalippaiyu midaR perumai
eththanai kasaththaiyu malaththaiyum adaiththa kudil – pancha bUtham

eththanai kulukkaiyu minukkaiyu manakkavalai
eththanai kavattaiyu nadakkaiyum uyirkkuzhumal
eththanai piRappaiyum iRappaiyum eduththulagil – manguvEnO

thaththanatha naththanatha naththanave naththimilai
oththa mura saththudi idakkaimuzha vuppaRaigaL
saththamaRaiya thogudhi oththa seni raththa veLa – maNdi Oda

chakkiri neLippa avuNappiNami dhappa amarar
kaiththalam virith arahara siva pizhaiththom ena
chakkira girichchuvargaL akkaName pakkuvida – vendra vElA

siththam adhil eththanai jagaththalam vidhiththudan
Azhiththu kamalaththanai maNikkudumi patri malar
chiththira karaththalam valippa pala kutti natanam – koL vELE

chetti vadivaik kodu thinaippunam adhiR siRu kuRappeN
amaLikkuL magizh chetti guruveRpil uRai
siRparamarukkoru gurukkaL ena muththar pugazh – thambirAnE.