திருப்புகழ் 240 அரகர சிவன் அரி (திருத்தணிகை)

Thiruppugal 240 Aragarasivanari

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன – தனதான

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண – பவனேயென்

றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு – மதிவீரா

பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் – முருகேசா

பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி – களிகூர

உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர – வுயர்வாய

உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர – முநிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி – லுறைவோனே

பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன – தனதான

அரகர சிவன் அரிஅயனிவர் பரவி முன்
அறுமுக சரவண – பவனே என்று

அநுதின மொழிதர அசுரர்கள் கெட அயில்
அநலென எழ விடும் – அதிவீரா

பரிபுர கமலமது அடியிணை யடியவர்
உளமதில் உற அருள் – முருகேசா

பகவதி வரைமகள் உமை உமாதேவி தர வருகுக
பரமன திருசெவி – களிகூர

உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர – உயர்வாய

உலக மன் அலகில வுயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர – முநிவோரும்

பரவிமுன் அநுதின மனமகிழ் வுற அணி
பணிதிகழ் தணிகையில் – உறைவோனே

பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு – பெருமாளே.

English

arahara sivanari ayanivar paravimun
aRumuga saravaNa – bavanE endru

anudhina mozhithara asurargaL keda ayil
anal ena ezhavidum – athi veerA

paripura kamalama dhadiyiNai adiyavar
uLamadhil uRa aruL – murugEsA

bagavathi varai magaL umai thara varu guha
paramana dhiru sevi – kaLikUra

urai seyum oru mozhi piraNava mudivadhai
urai tharu gurupara – uyarvAya

ulagaman alagila uyirgaLum imaiyavar
avargaLu muRuvara – munivOrum

paravi mun anudhina manamagizh uRavaNi
paNi thigazh thaNigaiyil – uRaivOnE

pagartharu kuRamagaL tharu amai vanidhaiyum
irupudai uRavaru – perumALE.

English Easy Version

arahara sivanari ayanivar paravimun
aRumuga saravaNa – bavanE endru

anudhina mozhithara asurargaL keda ayil
anal ena ezhavidum – athi veerA

paripura kamalama dhadiyiNai adiyavar
uLamadhil uRa aruL – murugEsA

bagavathi varai magaL umai thara varu guha
paramana dhiru sevi – kaLikUra

urai seyum oru mozhi piraNava mudivadhai
urai tharu gurupara – Uyarvaya

ulagaman alagila uyirgaLum imaiyavar
avargaLu muRuvara – munivOrum

paravi mun anudhina manamagizh aNi
paNi thigazh thaNigaiyil – uRaivOnE

pagartharu kuRamagaL tharu amai vanidhaiyum
irupudai uRavaru – perumALE.