Thiruppugal 252 Olaiitta
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன – தனதான
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை – யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் – மணம்வீசும்
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு – மடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது – தணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு – மலைபோலே
மீத றுத்திநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத – மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅ றக்கிளி – புதல்வோனே
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன – தனதான
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர
ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு
இணைத்த விழிச்சிகள் சர்க்கரை – அமுதோடே
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட் குரலோடு
வைத்து மிழற்றும் இடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் – மணம் வீசும்
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி
வார் அழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தை அழித்திடு(ம்) – மட மாதர்
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை
வா எனப் பொருள் பற்றி முயக்கிடு(ம்)
மாதருக்கு வருத்தம் இருப்பது – தணியாதோ
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை
மீது அடைத்து தனிப் படை விட்டுற வீறு
அரக்கன் முடித்தலை பத்தையும் – மலை போலே
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய்
வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள்
வீர அச்சுதனுக்கு நல் அற்புத – மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்து நகைக் கொடி சித்திர
நீல ரத்தின மிக்க அறக் கிளி – புதல்வோனே
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில்
நேச மெத்த அளித்து அருள் சற்குரு
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை – பெருமாளே.
English
Olai yittaku zhaicchikaL siththira
rUpa moththani RaththikaL viRkaNai
yOdi Naiththavi zhicchikaL sarkkarai – yamuthOdE
URi yoththamo zhicchikaL putkura
lOdu vaiththumi zhatRumi datRikaL
Osai petRathu dikkoLi daicchikaL – maNamveesum
mAlai yittaka zhuththikaL muththaNi
vAra zhuththutha naththikaL kuththira
mAlvi Laiththuma naththaiya zhiththidu – madamAthar
mArpa saiththuma ruttiyi ruttaRai
vAve napporuL patRimu yakkidu
mAtha rukkuva ruththami ruppathu – thaNiyAthO
vElai vatRida naRkaNai thottalai
meetha daiththutha nippadai vittuRa
veeRa rakkanmu diththalai paththaiyu – malaipOlE
meetha Ruththini laththila diththumey
vEtha lakshumi yaicchiRai vittaruL
veera acchutha nukkuna laRputha – marukOnE
neeli nitkaLi nirkkuNi niththila
vAri muththuna kaikkodi siththira
neela raththina mikkA RakkiLi – puthalvOnE
neeRa thittuni naippavar puththiyil
nEsa meththA LiththaruL saRkuru
neela mutRathi ruththaNi veRpuRai – perumALE.
English Easy Version
Olai itta kuzhaicchikaL siththira
rUpam oththa niRaththikaL vil kaNaiyOdu
iNaiththa vizhicchikaL sarkkarai – amuthOdE
URi oththa mozhicchikaL put kuralOdu
vaiththu mizhatRum idatRikaL
Osai petRa thudikkoL idaicchikaL – maNam veesum
mAlai itta kazhuththikaL muththu aNi
vAr azhuththu thanaththikaL kuththira
mAl viLaiththu manaththai azhiththidu(m) – mada mAthar
mArpu asaiththu marutti iruttu aRai
vA enap poruL patRi muyakkidu(m)
mAtharukku varuththam iruppathu – thaNiyAthO
vElai vatRida nal kaNai thottu alai
meethu adaiththu thanip padai vittuRa
veeRu arakkan mudiththalai paththaiyum – malai pOlE
meethu aRuththu nilaththil adiththu mey
vEtha lakshumiyaic chiRai vittu aruL
veera acchuthanukku nal aRputha – marukOnE
neeli nitkaLi nirkkuNi niththila
vAri muththu nakaik kodi siththira
neela raththina mikka aRak kiLi – puthalvOnE
neeRu athu ittu ninaipvar puththiyil
nEsa meththa aLiththu aruL saRkuru
neelam utRa thiruththaNi veRpu uRai – perumALE.