திருப்புகழ் 296 மொகுமொகு என (திருத்தணிகை)

Thiruppugal 296 Mogumoguena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன – தனதான

மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள – ரதிபார


முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ – இணைகோட

அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர – மதநீதி

அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை – நினையாதோ

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட – டிடிதீதோ

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட – ததிதீதோ

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி – யெனவேநீள்

சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன – தனதான

மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அ(ன்)புடைய
முளரி மயில் அனையவர்கள் நெய்த்துக் கறுத்து மழை
முகில் அனைய குழல் சரிய ஒக்கக் கனத்து வளர் – அதிபார

முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி
முறுவல் இள நிலவு தர மெத்தத் தவித்த சில
மொழி பதற இடை துவள வட்டச் சிலை புருவ – இணை கோட

அகில் மிருக மத சலிலம் விட்டுப் பணித்த மலர்
அமளி பட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு
அமர் பொருத நெடி விழி செக்கச் சிவக்க அமர – மத(ம்) நீதி

அடல் வடிவு நலம் இதனில் மட்கச் செருக்கி உ(ள்)ளம்
உருக நரை பெருக உடல் ஒக்கப் பழுத்து விழும்
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை – நினையாதோ

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட – டிடிதீதோ

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட – ததிதீதோ

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி – யெனவேநீள்

சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது
சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர்
தணிகை மலை தனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல்ல – பெருமாளே.

English

mokumokena naRaikoNmalar vaRkaththi laRpudaiya
muLarimayi lanaiyavarkaL neyththukka Ruththumazhai
mukilanaiya kuzhalsariya vokkakka naththuvaLa – rathipAra

mulaipuLaka mezhavaLaikaL saththikka muththamaNi
muRuvaliLa nilavuthara meththaththa viththasila
mozhipathaRa vidaithuvaLa vattacchi laippuruva – iNaikOda

akilmiruka mathasalilam vittuppa Niththamala
ramaLipada voLiviravu rathnapra paikkuzhaiyo
damarporutha nediyavizhi sekkacchi vakkamara – mathaneethi


adalvadivu nalamithanil matkacche rukkiyuLa
murukanarai perukavuda lokkappa zhuththuvizhu
maLaviloru paramavoLi yiRpukki rukkavenai – ninaiyAthO

sekuthakeNa keNasekutha sekkucche kucchekutha
kiruthaseya seyakirutha thokkuththo kuththokutha
dimidadimi dimidimida dittitti dittimida – diditheethO

thirikadaka kadakathiri thiththikra thithrikada
thimirthathimi thimirthathimi thiththiththi thiththithithi
seNuseNutha thaNaseNutha thaththiththi kuthrikuda – thathitheethO

thakudathiku thikudathimi thaththaththa thiththikuda
kukukukuku kukukukuku kukkukku kukkukutha
tharararara ririririri RiRRiththa RitRiriri – yenavEneeL

sathimuzhavu palavumiru pakkaththi saippamuthu
samaiyapayi raviyithaya mutkipra mikkavuyar
thaNikaimalai thaninmayili nirththaththi niRkavala – perumALE.

English Easy Version

mokumoku ena naRai koL malar vaRkaththil a(n)pudaiya
muLari mayil anaiyavarkaL neyththuk kaRuththu mazhai
mukil anaiya kuzhal sariya okkak kanaththu vaLar – athipAra

mulai puLakam ezha vaLaikaL saththikka muththa maNi
muRuval iLa nilavu thara meththath thaviththa sila
mozhi pathaRa idai thuvaLa vattac chilai puruva – iNai kOda

akil miruka matha salilam vittup paNiththa malar
amaLi pada oLi viravu rathna prapai kuzhaiyodu
amar porutha nedi vizhi sekkac chivakka amara – matha(m) neethi

adal vadivu nalam ithanil matkac cherukki u(L)Lam
uruka narai peruka udal okkap pazhuththu vizhum
aLavil oru parama voLiyil pukku irukka enai – ninaiyAthO

sekuthakeNa keNasekutha sekkucche kucchekutha
kiruthaseya seyakirutha thokkuththo kuththokutha
dimidadimi dimidimida dittitti dittimida – diditheethO

thirikadaka kadakathiri thiththikra thithrikada
thimirthathimi thimirthathimi thiththiththi thiththithithi
seNuseNutha thaNaseNutha thaththiththi kuthrikuda – thathitheethO

thakudathiku thikudathimi thaththaththa thiththikuda
kukukukuku kukukukuku kukkukku kukkukutha
tharararara ririririri RiRRiththa RitRiriri – yenavEneeL

sathi muzhavu palavum iru pakkaththu isaippa muthu
samaiya payiravi ithayam utki pramikka uyar
thaNikai malai thanil mayilil nirththaththanil niRka valla – perumALE.