திருப்புகழ் 308 ஈனமிகுத்துள பிறவி (ஆறு திருப்பதி)

Thiruppugal 308 Eenamiguththulapiravi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல்

தானதனத் தனதனன – தனதான
தானதனத் தனதனன – தனதான

ஈனமிகுத் துளபிறவி – யணுகாதே
யானுமுனக் கடிமையென – வகையாக

ஞானஅருட் டனையருளி – வினைதீர
நாணமகற் றியகருணை – புரிவாயே

தானதவத் தினின்மிகுதி – பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ – முருகோனே

ஆனதிருப் பதிகமரு – ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதனத் தனதனன – தனதான
தானதனத் தனதனன – தனதான

ஈனமிகுத்துள பிறவி – யணுகாதே
யானுமுனக்கு அடிமையென – வகையாக

ஞானஅருள் தனையருளி – வினைதீர
நாணம் அகற்றிய கருணை – புரிவாயே

தானதவத்தினின்மிகுதி – பெறுவோனே
சாரதியுத்தமி துணைவ – முருகோனே

ஆனதிருப் பதிகம் அருள் – இளையோனே
ஆறுதிருப்பதியில் வளர் – பெருமாளே.

English

eena miguththuLa piRavi – aNugAdhE
yAnum unakkadimai yena – vagaiyAga

nyAna aruLthanai aruLi – vinai theera
nANam agatriya karuNai – purivAyE

dhAna thavaththinin migudhi – peRuvOnE
sAradhi uththami thuNaiva – murugOnE

Ana thiruppadhigam aruL – iLaiyOnE
ARu thiruppadhiyil vaLar – perumALE.

English Easy Version

eena miguththuLa piRavi – aNugAdhE
yAnum unakkadimai yena – vagaiyAga

nyAna aruLthanai aruLi – vinai theera
nANam agatriya karuNai – purivAyE

dhAna thavaththinin migudhi – peRuvOnE
sAradhi uththami thuNaiva – murugOnE

Ana thiruppadhigam aruL – iLaiyOnE
ARu thiruppadhiyil vaLar – perumALE.