திருப்புகழ் 330 முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்)

Thiruppugal 330 Muttuppattu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத் தத்தத் – தனதான
தத்தத் தத்தத் – தனதான

முட்டுப் பட்டுக் – கதிதோறும்
முற்றச் சுற்றிப் – பலநாளும்

தட்டுப் பட்டுச் – சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் – கருதாதோ

வட்டப் புட்பத் – தலமீதே
வைக்கத் தக்கத் – திருபாதா

கட்டத் தற்றத் – தருள்வோனே
கச்சிச் சொக்கப் – பெருமாளே

பதம் பிரித்தது

தத்தத் தத்தத் – தனதான
தத்தத் தத்தத் – தனதான

முட்டுப் பட்டுக் – கதிதோறும்
முற்றச் சுற்றிப் – பலநாளும்

தட்டுப் பட்டுச் – சுழல்வேனை
சற்றுப் பற்றக் – கருதாதோ

வட்டப் புட்பத் – தலமீதே
வைக்கத் தக்கத் – திருபாதா

கட்டத்து அற்றத்து – அருள்வோனே
கச்சிச் சொக்கப் – பெருமாளே.

English

muttup pattuk – gathithOrum
mutra sutrip – palanALum

thattup pattu – suzhalvEnai
satrup patrak – karudhAdhO

vattap pushpath – thalameedhE
vaikkah thakkath – thirupAdhA

kattath thatrath – tharuLvOnE
kachchi chokkap – perumALE.

English Easy Version

muttup pattuk – gathithOrum
mutra sutrip – palanALum

thattup pattu – suzhalvEnai
satrup patrak – karudhAdhO

vattap pushpath – thalameedhE
vaikkah thakkath – thirupAdhA

kattath thatrath – tharuLvOnE
kachchi chokkap – perumALE.