Thiruppugal 332 Suththachchiththa
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட் – டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத் – துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப் – பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத் – தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப் – பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத் – தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப் – படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
சுத்தச் சித்தத்து தொல் பத்தர்க்குச்
சுத்தப் பட்டு இட்டம் – உறாதே
தொக்கப் பொக்கம் சில் கட்சிக்குள்
சொல் குற்றத்துத் – துறை நாடி
பித்தத்தைப் பற்றித் தைத் தற்று
உற்று ஒத்துக் கித்திப் – பிணி மாதர்
பெட்டில் கட்டுத் தட்டுப்பட்டு
பிற்பட்டு இட்டுத் – தளர்வேனோ
அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த
அத்திக்கு அத்துப் – பலம் ஈவாய்
அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை
தத்திக்குச் செச்சைத் – தொடை சூழ்வாய்
கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக்
கைத்தச் சத்திப் – படை ஏவும்
கற்பச் சத்திப் பொற்புச் சத்தி
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
English
suththac ciththath thoRpath tharkku
suththap pattit – tamuRAthE
thokkap pokkac ciRkat cikkut
coRkut Raththuth – thuRainAdi
piththath thaippat Riththaith thatRut
Roththuk kiththip – piNimAthar
pettiR kattuth thattup pattup
piRpat tittuth – thaLarvEnO
aththath thaththik kaththaR keyththath
thaththik kaththup – palameevAy
archchith thuppoR cekkoc chaiththath
thaikkuc cecchaith – thodaisUzhvAy
kaththath thiththath thaththiR kokkaik
kaiththac caththip – padaiyEvum
kaRpuc caththip poRpuc caththik
kacchic chokkap – perumALE.
English Easy Version
suththac ciththath thoR paththarkku
suththap pattittam – uRAthE
thokkap pokkac ciR katcikkut
coRkut Raththuth – thuRainAdi
piththaththaip patRith thaith thatR
utRoththuk kiththip – piNimAthar
pettiR kattuth thattup pattup
piRpat tittuth – thaLarvEnO
aththath thaththik kaththaR keyththath
thaththik kaththup – palameevAy
archchith thuppoR cekkoc chaiththath
thaikkuc cecchaith – thodaisUzhvAy
kaththath thiththath thaththiR kokkaik
kaiththac caththip – padaiyEvum
kaRpuc caththip poRpuc caththik
kacchic chokkap – perumALE.