Thiruppugal 335 Pokkuppai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் – தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக் – குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் – கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச் – சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப் – பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப் – பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைக்கொத் தொப்பித் – தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப் – பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் – தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பை குத்துப்
பொய்த்து எத்துத் தத்துக் – குடில்பேணி
பொச்சைப் பிச்சு அற்பக் கொச்சைச்சொற் கற்று
பொற்சித்ரக் கச்சுக் – கிரியார்தோய்
துக்கத் துக்கத்திற் சிக்குப்பட்டிட்டு
துக்கித்துக் கெய்த்துச் – சுழலாதே
சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து
சற்று அர்ச்சிக்கப் – பெறுவேனோ
திக்குத் திக்கற்றுப் பைத் தத்து அத்திக்குச்செல் …
பத்ரக் கொக்கைப் – பொரும்வேலா
செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்கு
செச்சைக்கொத்து ஒப்பித்து – அணிவோனே
கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கு அக்கி
கண் கத்த அத்தர்க்குப் – பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்ற பொற் சிற்பக்
கச்சிக்குள் சொக்கப் – பெருமாளே.
English
pokkuppaik kaththath thokkuppaik kuththup
poyththeththuth thaththuk – kudilpENip
pocchaippich chaRpak kocchaicchoR kaRRup
poRchithrak kacchuk – kiriyArthOy
thukkaththuk kaththiR chikkuppat tittuth
thukkiththuk keyththuch – chuzhalAthE
suththacchith thaththup paththippath tharkkkoth
thucchaRRarch chikkap – peRuvEnO
thikkuththik kaRRup paiththaththath thikkuch
cheRpathrak kokkaip – porumvElA
cheppacchork kaththuch cheppoRRath thaikkuch
checchaikkoth thoppith – thaNivOnE
kakkakkaith thakkak kakkatkak kakkik
katkaththath tharkkup – periyOnE
kaRRaippoR Reththap peRRappoR chiRpak
kacchikkut chokkap – perumALE.
English Easy Version
pokkuppaik kaththath thokkuppai kuththup
poythth eththuth thaththuk – kudilpENi
pocchaip pichch aRpak kocchaic choR kaRRu
poRchithrak kacchuk – kiriyArthOy
thukkaththuk kaththiR chikkuppattittu
thukkiththuk keyththuch – chuzhalAthE
suththacchith thaththup paththip path
tharkkkoththu chaRRu archchikkap – peRuvEnO
thikkuth thikkaRRu paiththaththu aththikku
cheRpathrak kokkai – porumvElA
cheppacchork kaththuch cheppoR thaththaikkuch
checchaik koththu oppith – thaNivOnE
kakkakkaith thakkak kakkatkakku akkik
katkaththu aththarkkup – periyOnE
kaRRaippoR Reththap peRRappoR chiRpak
kacchikkut chokkap – perumALE.