திருப்புகழ் 364 நிறைந்த துப்பிதழ் (திருவானைக்கா)

Thiruppugal 364 Niraindhathuppidhazh

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன – தந்ததான

நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென – நெஞ்சின்மேலே

நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென – நைந்துசீவன்

குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில – மைந்துநாபி

குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய – மென்றுசேர்வேன்

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மனங்க ளித்திட லாமோது ரோகித – முன்புவாலி

வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோகெ டாதினி
வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ – மென்றுபேசி

அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் – மைந்தனான

அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன – தந்ததான

நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என
மறம் தரித்த கண் ஆலால(ம்) நேர் என
நெடும் சுருட்டு குழல் ஜீமூத(ம்) நேர் என – நெஞ்சின் மேலே

நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என
மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் – என நைந்து சீவன்

குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம்
அழிந்து அழைத்து அணை மேல் வீழு(ம்) மால் கொடு
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் – அமைந்து நாபி

குடைந்து இளைப்புறும் மா மாயா வாழ்வு அருள்
மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் – என்று சேர்வேன்

மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில்
இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல்
மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்) – முன்பு வாலி

வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம்
அறிந்த அதிச் சரம் ஓகோ கெடாது இனி
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் – என்று பேசி

அறம் தழைத்த அநுமானோடு மா கடல்
வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன்
அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் – மைந்தனான

அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன்
நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் – பெருமாளே.

English

niRaintha thuppithazh thEnURal nErena
maRantha riththaka NAlAla nErena
nedunju rutkuzhal jeemUtha nErena – nenjinmElE

nerungu potRana mAmEru nErena
marungu nitkaLa AkAsa nErena
nithampa mukkaNar pUNAra nErena – nainthuseevan

kuRainthi thappada vAypAdi yAthara
vazhintha zhaiththaNai mElveezhu mAlodu
kumaNdai yittudai sOrAvi dAyila – mainthunApi

kudainthi LaippuRu mAmAya vAzhvaruL
madanthai yarkkoru kOmALa mAkiya
kurangai yoththuzhal vEnOma nOlaya – menRusErvEn

maRantha sukripa mAneesan vAsali
lirunthu luththani yOrAtha thEthusol
mananga Liththida lAmOthu rOkitha – munpuvAli

vathanjey vikrama seerAma nAnila
maRintha thicchara mOkOke dAthini
varumpa dikkurai yAypArpa lAkava – menRupEsi

aRantha zhaiththanu mAnOdu mAkadal
varampa daiththathin mElERi rAvaNa
naraNku laiththethir pOrAdu nAraNan – mainthanAna

anangan maiththuna vELEka lApiyin
viLangu seyppathi vElAyu thAviya
nalanga yappathi vAzhvAna thEvarkaL – thambirAnE.

English Easy Version

niRaintha thuppithazh thEnURal nErena
maRam thariththa kaN AlAla(m) nEr ena
nedum suruttu kuzhal jeemUtha(m) nEr ena – nenjin mElE

nerungu pon thanam mA mEru nEr ena
marungu nitkaLa AkAsam nEr ena
nithampam mukkaNar pUN Aram nEr – ena nainthu seevan

kuRainthu ithampada vAy pAdi Atharam
azhinthu azhaiththu aNai mEl veezhu(m) mAl kodu
kumaNdai ittu udai sOrA vidAyil amainthu – nApi

kudainthu iLaippuRum mA mAyA vAzhvu aruL
madanthaiyarkku oru kOmALam Akiya
kurangai oththu uzhalvEnO manOlayam – enRu sErvEn

maRantha sukripa mA neesan vAsalil
irunthu uluththa nee OrAthathu Ethu sol
manam kaLiththidal AmO thurOkitha(m) – munpu vAli

vatham sey vikrama seerAman nAn nilam
aRintha athic charam OkO kedAthu ini
varumpadikku uraiyAy pAr pala Akavam – enRu pEsi

aRam thazhaiththa anumAnOdu mA kadal
varampu adaiththu athin mEl ERi rAvaNan
araN kulaiththu ethir pOrAdu nAraNan – mainthanAna

anangan maiththuna vELE kalApiyin
viLangu seyppathi vElAyuthA viyan
nalam kayappathi vAzhvAna thEvarkaL – perumALE.