Thiruppugal 378 Pariyagaippasam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் – தனதான
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப் – படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட் – டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத் – துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற் றோதிடப் – பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக் – கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக் – கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
கருணையிற் கோபுரத் – துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் – தனதான
பரியகைப் பாசம்விட்டெறியுமக் காலனுள்
பயனுயிர்ப் போய் அகப்பட – மோக
படியில் உற்றாரெனப் பலர்கள்பற்றா அடற்
படர் எரிக் கூடுவிட்டு – அலைநீரிற்
பிரியும் இப் பாதகப் பிறவியுற்றே மிகப்
பிணிகளுக்கே யிளைத்து – உழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத்து ஆளென
பிரியமுற்று ஓதிடப் – பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற்ற அரியின் நற்றாமரைக்கு
அமைவ பற்றாசை அக் – கழலோர்முன்
கலைவகுத்து ஓதி வெற் பதுதொளைத்தோன் இயற்
கடவுள்செச் சேவல்கைக் – கொடியோனென்று
அரியநற் பாடலைத் தெரியும் உற்றோற்கிளைக்கு
அருணையிற் கோபுரத்து – உறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக்கு ஆசையுற்று
அயரும் அச் சேவகப் – பெருமாளே.
English
pariyakaip pAsamvit teRiyumak kAlanut
payanuyirp pOyakap – padamOkap
padiyilut RArenap palarkaLpat RAvadaR
padarerik kUduvitt- talaineeriR
piriyumip pAthakap piRaviyut REmikap
piNikaLuk kEyiLaith – thuzhalnAyEn
pizhaipoRuth thAyenap pazhuthaRuth thALenap
piriyamut ROthidap – peRuvEnO
kariyameyk kOlamut Rariyinat RAmaraik
kamaivapat RAsaiyak – kazhalOrmun
kalaivakuth thOthiveR pathuthoLaith thOniyaR
kadavuLchech cEvalkaik – kodiyOnen
RariyanaR pAdalaith theriyumut RORkiLaikku
aruNaiyiR kOpurath – thuRaivOnE
adaviyit ROkaipot Radamulaik kAsaiyut
Rayarumach cEvakap – perumALE.
English Easy Version
pariyakaip pAsamvitteRiyumak kAlanuL
payanuyirp pOy akappada – mOka
padiyil utRArenap palarkaLpatRA
adaRpadar erik kUduvittu – alaineeriR
piriyum ip pAthakap piRaviyutRE mikap
piNikaLukkE yiLaiththu – uzhalnAyEn
pizhaipoRuth thAyenap pazhuthaRuththu ALena
piriyamutRu Othidap – peRuvEnO
kariyameyk kOlamutRa ariyin natRAmaraikku
amaiva patRAsai ak – kazhalOrmun
kalaivakuththu Othi veR pathuthoLaiththOn iyaR
kadavuLchech cEvalkaik – kodiyOnenRu
ariyanaR pAdalaith theriyum utRORkiLaikku
aruNaiyiR kOpuraththu – uRaivOnE
adaviyit ROkaipot Radamulaikku AsaiyutRu
ayarum ach cEvakap – perumALE.