திருப்புகழ் 397 இமராஜன் நிலாவது (திருவருணை)

Thiruppugal 397 Imarajannilavathu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதாதன தானன தத்தம் – தனதான
தனதாதன தானன தத்தம் – தனதான

இமராஜனி லாவதெ றிக்குங் – கனலாலே
இளவாடையு மூருமொ றுக்கும் – படியாலே

சமராகிய மாரனெ டுக்குங் – கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன் – றருள்வாயே

குமராமுரு காசடி லத்தன் – குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந் – திருமார்பா

அமராவதி வாழ்வம ரர்க்கன் – றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதாதன தானன தத்தம் – தனதான
தனதாதன தானன தத்தம் – தனதான

இமராஜன் நிலாவது எறிக்குங் – கனலாலே
இளவாடையும் ஊரும் ஒறுக்கும் – படியாலே

சமராகிய மாரன் எடுக்குங் – கணையாலே
தனிமானுயிர் சோரும் அதற்கு – ஒன்றருள்வாயே

குமரா முருகா சடிலத்தன் – குருநாதா
குறமாமகள் ஆசை தணிக்குந் – திருமார்பா

அமராவதி வாழ்வு அமரர்க்கன்று – அருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் – பெருமாளே.

English

imarAja nilAvathe Rikkung – kanalAlE
iLavAdaiyum Urumo Rukkum – padiyAlE

samarAgiya mAran edukkung – kaNaiyAlE
thanimAnuyir sOrum adhaRkondr – aruLvAyE

kumAra murugA jatilaththan – gurunAthA
kuRa mAmagaL Asai thaNikkum – thirumArbA

amarAvathi vAzhv amararkkandr – aruLvOnE
aruNApuri veedhiyi niRkum – perumALE.

English Easy Version

imarAja nilAvathe Rikkung – kanalAlE
iLavAdaiyum Urumo Rukkum – padiyAlE

samarAgiya mAran edukkung – kaNaiyAlE
thanimAnuyir sOrum adhaRkondr – aruLvAyE

kumAra murugA jatilaththan – gurunAthA
kuRa mAmagaL Asai thaNikkum – thirumArbA

amarAvathi vAzhv amararkkandr – aruLvOnE
aruNApuri veedhiyi niRkum – perumALE.