திருப்புகழ் 406 கடல்பரவு தரங்க (திருவருணை)

Thiruppugal 406 Kadalparavutharangka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனந்த தானன – தந்ததான
தனதனன தனந்த தானன – தந்ததான

கடல்பரவு தரங்க மீதெழு – திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ – தந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய – தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந – லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி – றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ – றிந்தவேலா

அடலசுரர் கலங்கி யோடமு – னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதனன தனந்த தானன – தந்ததான
தனதனன தனந்த தானன – தந்ததான

கடல்பரவு தரங்க மீதெழு – திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல் – வதந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய – தென்றலாலே
வயலருணையில் வஞ்சி – போதநலங்கலாமோ

இடமுமையை மணந்த நாதர் – இறைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழ – எறிந்தவேலா

அடலசுரர் கலங்கி யோட – முனிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் – தம்பிரானே.

English

kadalparavu tharanga meedhezhu – thingaLAlE
karudhi miga madandhai mAr sol – vadhandhiyAlE

vadavanalai munindhu veesiya – thendralAlE
vayal aruNaiyil vanji pOdha – nalangalAmO

idam umaiyai maNandha nAthar – iRainjum veera
ezhu girigaL piLandhu veezha – eRindha vElA

adal asurar kalangi Oda – munindha kOvE
aribirama purandharAdhiyar – thambirAnE.

English Easy Version