Thiruppugal 409 Karimugakkadakaliru
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் – தனதான
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
கஜமுகத் தவுணனைக் – கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
கனிவயிற் றினிலடக் – கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
தமர்புரிக் கணபதிக் – கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
றியைமிகுத் தறுமுகக் – குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
கையில்பிடித் தெதிர்நடத் – திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
கரியுரித் தணிபவற் – கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
துரியமெய்த் தரளமொய்த் – திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
சுடரயிற் சரவணப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் – தனதான
கரிமுகக் கடகளிற் றதிககற்பக மதக்
கஜமுகத்து அவுணனைக் – கடியானை
கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக்
கனி வயிற் றினிலடக்கிய – வேழம்
அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்து
அமர்புரிக் கணபதிக்கு – இளையோனே
அயிலெடுத்து அசுரர்வெற்பு அலைவுறப் பொருது
வெற்றியைமிகுத்த அறுமுகக் – குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியென கடிவளக்
கையில்பிடித்து எதிர்நடத்திடும் – ஈசன்
நடனம் இப் படியிடத் தினும் இசைத் தரையினில்
கரியுரித்து அணிபவற்கு – ஒருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற்கு அழகுள
துரியமெய்த் தரளமொய்த்திட – வீறிச்
சுரர்துதித்திட மிகுத் தியல்தழைத்த அருணையிற்
சுடர் அயிற் சரவணப் – பெருமாளே.
English
karimuka kadakaLitr adhiga kaRpaga madha
gajamugath thavuNanai – kadiyAnai
kadalai etpayaRu naRkadhaliyiR kanipala
kani vayitrinil adakkiya – vEzham
arimugaththinan edhirththidu kaLaththinin miguth
amarpuri gaNapathikku – iLaiyOnE
ayil eduth thasurar veRpalai uRapporudhu ve
triyai miguth aRumuga – kumarEsA
narimiguk kiLaigaLai pariyena kadivaLak
kaiyil pidiththu edhir nadaththidum – eesan
natanamip padi idaththinum isai tharaiyinil
kariyurith aNibavark – orusEyE
thuri peRa saripozhiR ganavayal azhaguLath
thuriya meyth tharaLa moyth – thidaveeRi
surar thudhiththida miguth iyal thazhaith aruNaiyil
sudarayil saravaNa – perumALE.
English Easy Version
karimuka kadakaLitr adhiga kaRpaga madha
gajamugath thavuNanai – kadiyAnai
kadalai etpayaRu naRkadhaliyiR kanipala
Kani vayitrinil adakkiya – vEzham
Arimugaththinan edhirththidu kaLaththinin miguth
amarpuri gaNapathikku – iLaiyOnE
ayil eduth thasurar veRpalai uRapporudhu
vetriyai miguth aRumuga – kumarEsA
narimiguk kiLaigaLai pariyena kadivaLak
kaiyil pidiththu edhir nadaththidum – eesan
natanamip padi idaththinum isai tharaiyinil
kariyurith aNibavark – orusEyE
thuri peRa saripozhiR ganavayal azhaguLath
thuriya meyth tharaLa – moyththida veeRi
surar thudhiththida miguth iyal thazhaith aruNaiyil
sudarayil saravaNa – perumALE.