திருப்புகழ் 411 காணாத தூர நீள் (திருவருணை)

Thiruppugal 411 Kanadhadhuraneel

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தான தானான தான
தானான தான – தந்ததான

காணாத தூர நீணாத வாரி
காதார வாரம – தன்பினாலே

காலாளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு – னிந்துபூமேல்

நாணான தோகை நூலாடை சோர
நாடோர்க ளேசஅ – ழிந்துதானே

நானாப வாத மேலாக ஆக
நாடோறும் வாடிம – யங்கலாமோ

சோணாச லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி – ளங்குநாதா

தோலாத வீர வேலால டாத
சூராளன் மாளவெ – குண்டகோவே

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி – றந்தமார்பா

தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானான தான தானான தான
தானான தான – தந்ததான

காணாத தூர நீள் நாத வாரி
காதாரவாரம் – அதன்பினாலே

கால் ஆளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவும் – முனிந்து பூமேல்

நாணான தோகை நூலாடை சோர
நாடோர்கள் ஏச – அழிந்து தானே

நானாபவாத மேலாக ஆக
நாடோறும் வாடி – மயங்கலாமோ

சோணாசல ஈச பூணார நீடு
தோள் ஆறும் ஆறும் – விளங்குநாதா

தோலாத வீர வேலால் அடாத
சூராளன் மாள வெகுண்ட – கோவே

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல் – சிறந்த மார்பா

தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் – தம்பிரானே.

English

kANAdha dhUra neeNAdha vAri
kAdhAra vAramadh – anpinAlE

kAlALum vELum AlAla nAthar
kAlAl nilAvumu – nindhu bUmEl

nANAna thOgai nUlAdai sOra
nAdOrgaL Esa – azhindhu thAnE

nAnA pavAdha mElAga Aga
nAdORum vAdi – mayangalAmO

sONAchalEsa pUNAra needu
thOLARum ARum – iLangu nAthA

thOlAdha veera vElAla dAdha
sUrALan mALa – veguNda kOvE

sENAdar lOkam vAzhmAdhi yAnai
theerAdha kAdhal – siRandha mArbA

dhEvAdhi kUdu mUvAdhi mUvar
dhEvAdhi dhEvargaL – thambirAnE.

English Easy Version

kANAdha dhUra neeNAdha vAri
kAdhAra vAram – adhanpinAlE

kAlALum vELum AlAla nAthar
kAlAl nilAvum – munindhu bUmEl

nANAna thOgai nUlAdai sOra
nAdOrgaL Esa – azhindhu

thAnE nAnA pavAdha mElAga Aga
nAdORum vAdi – mayangalAmO

sONAchalEsa pUNAra needu
thOLARum ARum – iLangu nAthA

thOlAdha veera vElAla dAdha
sUrALan mALa – veguNda kOvE

sENAdar lOkam vAzhmAdhi yAnai
theerAdha kAdhal – siRandha mArbA

dhEvAdhi kUdu mUvAdhi mUvar
dhEvAdhi dhEvargaL – thambirAnE.