திருப்புகழ் 429 திருட்டு வாணிப (திருவருணை)

Thiruppugal 429 Thiruttuvaniba

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன – தனதான

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் – மிகநாணார்

சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் – விழியாலே

வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி – மிகநீறால்

விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் – பணிவேனோ

தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு – எனதாளந்

தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென – கணபூதம்

அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண – அறவேதான்

அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன – தனதான

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் – மிக நாணார்

சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள்
எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் – விழியாலே

வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி – மிக நீறால்

விளக்கியே குழை இட்ட புரட்டிகள்
தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் – பணிவேனோ

தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு – என தாளம்

தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம்
இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென – கண பூதம்

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும்
இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உகக் கழல்
அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண – அறவே தான்

அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி
திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும்
அருள் குகா அருணைப் பதி உற்று அருள் – பெருமாளே.

English

thiruttu vANipa vikrama thuttikaL
mathaththa rUpikaL thurcchana pottikaL
sekaththu neelikaL kettapa raththaikaL – mikanANAr

silaikku nErpuru vapperu netRika
Leduppu mArpika Lecchilu thattikaL
siriththu mAnudar siththamu rukkikaL – vizhiyAlE

verutti mElvizhu pappara mattaikaL
mikuththa pAvikaL vattamu kaththinai
minukki yOlaikaL piththaLai yiRpaNi – mikaneeRAl

viLakki yEkuzhai yittapu rattikaL
thamakku mAlkodu niRkuma ruttanai
viduththu nAnoru miththiru poRkazhal – paNivEnO

thariththa thOkaNa thakkaNa sekkaNa
kukukku kUkuku kukkuku kukkuku
thakuththa theethiku thakkuku thikkuku – enathALan

thadakkai thALamu mittiyal maththaLa
midakkai thALamu mokkana diththoLi
thariththa kULikaL thaththimi thiththena – kaNapUtham

arukka nAroLi yiRprapai yutRidu
mirathna mAmudi yaikkodu kakkazha
ladakkai yAdini Naththaiye duththuNa – aRavEthAn

arakkar sEnaikaL pattuvi zhaccheRi
thirukkai vElthanai vittaru Lipporum
arutku kAvaru Naippathi yutRaruL – perumALE.

English Easy Version

thiruttu vANipa vikrama thuttikaL
mathaththa rUpikaL thurcchana pottikaL
sekaththu neelikaL ketta paraththaikaL – mika nANAr

silaikku nEr puruvap peru netRikaL
eduppu mArpikaL ecchil uthattikaL
siriththu mAnudar siththam urukkikaL – vizhiyAlE

verutti mEl vizhu pappara mattaikaL
mikuththa pAvikaL vatta mukaththinai
minukki OlaikaL piththaLaiyil paNi – mika neeRAl

viLakkiyE kuzhai itta purattikaL
thamakku mAl kodu niRkum maruL thanai
viduththu thAn orumiththu iru pon kazhal – paNivEnO

thariththa thOkaNa thakkaNa sekkaNa
kukukku kUkuku kukkuku kukkuku
thakuththa theethiku thakkuku thikkuku – ena thALam

thadak kai thALamum ittu iyal maththaLam
idakkai thALamum okka nadiththu oLi
thariththa kULikaL thaththimi thiththena – kaNa pUtham

arukkanAr oLiyil prapai utRidum
irathna mA mudiyaik ko(N)du ukak kazhal
adak kaiyAdi niNaththai eduththu u(N)Na – aRavE thAn

arakkar sEnaikaL pattu vizhac cheRi
thirukkai vEl thanai vittu aruLip porum
aruL kukA aruNaip pathi utRu aruL – perumALE.