Thiruppugal 432 Panamalaradhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தனதன தத்தம் – தனதான
பாண மலரது தைக்கும் – படியாலே
பாவி யிளமதி கக்குங் – கனலாலே
நாண மழிய வுரைக்குங் – குயிலாலே
நானு மயலி லிளைக்குந் – தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் – திருமார்பா
தேவர் மகுட மணக்குங் – கழல்வீரா
காண அருணையில் நிற்குங் – கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தனதன தத்தம் – தனதான
பாண மலர் அது தைக்கும் – படியாலே
பாவி இள மதி கக்கும் – கனலாலே
நாணம் அழிய உரைக்கும் – குயிலாலே
நானும் மயலில் இளைக்கும் – தரமோ தான்
சேணில் அரிவை அணைக்கும் – திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் – கழல் வீரா
காண அருணையில் நிற்கும் – கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் – பெருமாளே.
English
pANa malarathu thaikkum – padiyAlE
pAvi yiLamathi kakkung – kanalAlE
nANa mazhiyavu raikkung – kuyilAlE
nAnu mayalili Laikkun – tharamOthAn
sENi larivaiya Naikkun – thirumArpA
thEvar makudama Nakkung – kazhalveerA
kANa aruNaiyil niRkung – kathirvElA
kAlan muthukaivi rikkum – perumALE.
English Easy Version
pANa malar athu thaikkum – padiyAlE
pAvi iLa mathi kakkum – kanalAlE
nANam azhiya uraikkum – kuyilAlE
nAnum mayalil iLaikkum – tharamO thAn
sENil arivai aNaikkum – thiru mArpA
thEvar makudam maNakkum – kazhal veerA
kANa aruNaiyil niRkum – kathirvElA
kAlan muthukai virikkum – perumALE.