திருப்புகழ் 433 பாலாய் நூலாய் (திருவருணை)

Thiruppugal 433 Palainulai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற் – கொடியார்தாம்

பாடா வாடா வேடா வாலே
பாடா யீடற் – றிடைபீறுந்

தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக் – குடில்மாசு

தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக் – கடவேனோ

ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் – கிரியோனே

ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப் – பொருளோனே

வேலா பாலா சீலா காரா
வேளே வேடக் – கொடிகோவே

வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்ச் சொல் – கொடியார் தாம்

பாடா வாடா வேள் தாவாலே
பாடாய் ஈடு அற்று – இடை பீறும்

தோலாலே காலாலே ஊனாலே
சூழ் பாசக் – குடில் மாசு

தோயா மாயா ஓயா நோயால்
சோர்வாய் மாளக் – கடவேனோ

ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் – கிரியோனே

ஞான ஆசார வான் ஆள் கோனே
நானா வேதப் – பொருளோனே

வேலா பாலா சீல ஆகாரா
வேளே வேடக் – கொடி கோவே

வீர ஆதாரா ஆறு ஆதாரா
வீரா வீரப் – பெருமாளே.

English

pAlAy nUlAy thEnAy neeLAy
pAkAy vAycoR – kodiyArthAm

pAdA vAdA vEdA vAlE
pAdA yeedat – RidaipeeRum

thOlA lEkA lAlE yUnA
lEsUzh pAsak – kudilmAsu

thOyA mAyA vOyA nOyAl
sOrvAy mALak – kadavEnO

njAlA mElA vEthA pOthA
nAthA sOthik – kiriyOnE

njAnA sArA vAnAL kOnE
nAnA vEthap – poruLOnE

vElA bAlA seelA kArA
vELE vEdak – kodikOvE

veerA thArA ARA thArA
veerA veerap – perumALE.

English Easy Version

pAlAy nUlAy thEnAy neeLAy
pAkAy vAyc col – kodiyAr thAm

pAdA vAdA vEL thAvAlE
pAdAy eedu atRu – idai peeRum

thOlAlE kAlAlE UnAlE
sUzh pAsak – kudil mAsu

thOyA mAyA OyA nOyAl
sOrvAy mALak – kadavEnO

njAlA mElA vEthA pOthA:
nAthA sOthik – kiriyOnE

njAna AsAra vAn AL kOnE
nAnA vEthap – poruLOnE

vElA bAlA seela AkArA
vELE vEdak – kodi kOvE

veera AthArA ARu AthArA
veerA veerap – perumALE.