திருப்புகழ் 441 வலிவாத பித்தமொடு (திருவருணை)

Thiruppugal 441 Valivadhapiththamodu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன – தனதான

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறல்சூலை குட்டமொடு – குளிர்தாகம்

மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீர டைப்பினுடன் – வெகுகோடி

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி – முடியாதே

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை – யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை – யருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் – முருகோனே

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு – மழல்வேலா

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன – தனதான

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறல்சூலை குட்டமொடு – குளிர்தாகம்

மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு
களைவருநீர டைப்பினுடன் – வெகுகோடி

சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி – முடியாதே

சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை
சிவஞான சித்திதனை – யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்களிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை – யருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் – முருகோனே

அலைசூரன் வெற்பும் அரி முகன் ஆனைவத்திரனொடு
அசுரார் இறக்கவிடும் – அழல்வேலா

அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை – பெருமாளே.

English

valivAtha piththamodu kaLamAlai vippurudhi
vaRaL sUlai kuttamodu – kuLir dhAgam

malineer izhichchal peru vayiReelai kakkukaLai
varu neeradaippinudan – vegukOdi

silai nOy adaiththa udal buvimeedh eduththuzhalgai
theLiyA enakkumini – mudiyAdhE

sivamAr thiruppugazhai enu nAviniR pugazha
sivanyAna sidhdhi thanai – aruLvAyE

tholaiyAdha baththiyuLa thirumAl kaLikka oru
sudar veesu chakramadhai – aruL nyAna

thuvar vENi appan migu sivakAmi karththan migu
sukavAri sidhdhan aruL – murugOnE

alai sUran veRpum ari muganAnai vaththiranod
asurAr iRakka vidum – azhal vElA

amudhA sanaththi kuRa madavAL karippeNodum
aruNAchalaththil uRai – perumALE.

English Easy Version

valivAtha piththamodu kaLamAlai vippurudhi
vaRaL sUlai kuttamodu – kuLir dhAgam

malineer izhichchal peru vayiReelai kakkukaLai
varu neeradaippinudan – vegukOdi

silai nOy adaiththa udal buvimeedh eduththuzhalgai
theLiyA enakkumini – mudiyAdhE

sivamAr thiruppugazhai enu nAviniR pugazha
sivanyAna sidhdhi thanai – aruLvAyE

tholaiyAdha baththiyuLa thirumAl kaLikka oru
sudar veesu chakramadhai – aruL nyAna

thuvar vENi appan migu sivakAmi karththan migu
sukavAri sidhdhan aruL – murugOnE

alai sUran veRpum ari mugan Anai vaththiranod
asurAr iRakka vidum – azhal vElA

amudhA sanaththi kuRa madavAL karippeNodum
aruNAchalaththil uRai – perumALE.