Thiruppugal 447 Siraththanaththi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தா தத்தத் – தனதான
தனத்தா தத்தத் – தனதான
சிரத்தா னத்திற் – பணியாதே
செகத்தோர் பற்றைக் – குறியாதே
வருத்தா மற்றொப் – பிலதான
மலர்த்தாள் வைத்தெத் – தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் – துவநேசா
நினைத்தார் சித்தத் – துறைவோனே
திருத்தாள் முத்தர்க் – கருள்வோனே
திருக்கா ளத்திப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தா தத்தத் – தனதான
தனத்தா தத்தத் – தனதான
சிரத்தா னத்திற் – பணியாதே
செகத்தோர் பற்றைக் – குறியாதே
வருத்தா மற்றொப் – பிலதான
மலர்த்தாள் வைத்து – எத்தனை ஆள்வாய்
நிருத்தா கர்த்தத்துவ – நேசா
நினைத்தார் சித்தத்து – உறைவோனே
திருத்தாள் முத்தர்க்கு – அருள்வோனே
திருக்கா ளத்திப் – பெருமாளே.
English
sirath thAnaththiR – paNiyAdhE
jegaththOr patraik – kuRiyAdhE
varuththA matrOp – piladhAna
malarththAL vaiththeth – thanaiyALvAy
niruththA karththath – thuvanEsA
ninaiththAr chiththath – uRaivOnE
thiruththAL muththark – karuLvOnE
thiruk kALaththip – perumALE.
English Easy Version
sirath thAnaththiR – paNiyAdhE
jegaththOr patraik – kuRiyAdhE
varuththA matrOp – piladhAna
malarththAL vaiththeth – thanaiyALvAy
niruththA karththath – thuvanEsA
ninaiththAr chiththath – uRaivOnE
thiruththAL muththark – karuLvOnE
thiruk kALaththip – perumALE.