திருப்புகழ் 450 கைத்தருண சோதி (சிதம்பரம்)

Thiruppugal 450 Kaiththarunajodhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான – தனதான

கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் – பெருமாள்காண்

கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் – பெருமாள்காண்

வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் – பெருமாள்காண்

வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் – பெருமாள்காண்

சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் – பெருமாள்காண்

தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் – பெருமாள்காண்

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் – பெருமாள்காண்

துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான – தனதான

கைத்தருண சோதி அத்திமுக வேத
கற்பக சகோத்ரப் – பெருமாள்காண்

கற்பு சிவகாமி நித்யகலியாணி
கத்தர்குரு நாதப் – பெருமாள்காண்

வித்துருப ராமருக்கு மருகான
வெற்றி அயில் பாணிப் – பெருமாள்காண்

வெற்புள கடாகம் உட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் – பெருமாள்காண்

சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்பு
திக்கினில் இலாதப் – பெருமாள்காண்

தித்திமிதி தீதென – ஒத்திவிளையாடு
சித்திரகுமாரப் – பெருமாள்காண்

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்ட கவி ராஜப் – பெருமாள்காண்

துப்புவளி யோடும் அப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் – பெருமாளே.

English

kaiththaruNa jothi yaththimuka vEtha
kaRpagasa gOthrap – perumALkAN

kaRpusiva kAmi nithyakali yANi
kaththarguru nAthap – perumALkAN

viththurupa rAma rukkumaru kAna
vetRiyayil pANip – perumALkAN

veRpuLaka tAka mutkuthira veesu
vetRimayil vAgap – perumALkAN

chithramuka mARu muththumaNi mArbu
thikkini lAthap – perumALkAN

thithimithi theethe noththiviLai yAdu
chiththiraku mArap – perumALkAN

suththavira sUrar pattuvizha vElai
thottakavi rAjap – perumALkAN

thuppuvaLi yOdu mappuliyur mEvu
suththasiva gnAnap – perumALE.

English Easy Version

kaiththaruNa jothi yaththimuka vEtha
kaRpagasa gOthrap – perumALkAN

kaRpusiva kAmi nithyakali yANi
kaththarguru nAthap – perumALkAN

viththurupa rAma rukkumaru kAna
vetRiyayil pANip – perumALkAN

veRpuLaka tAka mutkuthira veesu
vetRimayil vAgap – perumALkAN

chithramuka mARu muththumaNi mArbu
thikkini lAthap – perumALkAN

thithimithi theethe noththiviLai yAdu
chiththiraku mArap – perumALkAN

suththavira sUrar pattuvizha vElai
thotta kavi rAjap – perumALkAN

thuppuvaLi yOdu mappuliyur mEvu
suththasiva gnAnap – perumALE.