திருப்புகழ் 457 வந்து வந்துவித்தூறி (சிதம்பரம்)

Thiruppugal 457 Vandhuvandhuviththuri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன் – தந்ததான

வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி – வங்களாலே

மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு – தொண்டர்சூழ

எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர – மந்திமேவும்

எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி யுன்றனது – சிந்தைதாராய்

அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
ரம்பு யன்சலித் தோட எண்டிசையை – யுண்டமாயோன்

அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு – செங்கைவேலா

சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் – கந்தவேளே

சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன் – தந்ததான

வந்து வந்துவித்தூறி என்றனுடல்
வெந்து வெந்துவிட்டோட நொந்து உயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி – வங்களாலே

மங்கி மங்கிவிட் டேனை உன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு – தொண்டர்சூழ

எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்தர் அண்டிசைத் தேவ ரம்பையர்
கனிந்து பந்தடித் தாடல் கொண்டுவர – மந்திமேவும்

எண்கடம்பணித் தோளும் அம்பொன்முடி
சுந்தரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி உன்றனது – சிந்தைதாராய்

அந்தரந் திகைத்தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத்தோட கெந்தருவர்
அம்புயன்சலித்தோட எண்டிசையை – யுண்டமாயோன்

அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு – செங்கைவேலா

சிந்துரம் பணைக் கோடு கொங்கை
குறமங்கை இன்புற தோள ணைந்துருக
சிந்துரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் – கந்தவேளே

சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொனம்பலத் தாடும் அம்பலவர் – தம்பிரானே.

English

vanthu vanthuvith thURi yenRanudal
venthu venthuvit tOda nonthuyirum
vanchi nangaLiR kAdu koNdavadi – vangaLAlE

mangi mangivit tEnai yunRanathu
sinthai santhoshith thALu koNdaruLa
vanthu sinthurath thERi yaNdarodu – thondarchUzha

enthan vanjanaik kAdu sinthivizha
santha raNdisaith thEva rampaiyarka
ninthu panthadith thAdal koNduvara – manthimEvum

eNka dampaNith thOLu mamponmudi
suntha ranthirup pAtha pangayamum
enRan munthuRath thONi yunRanathu – sinthaithArAy

antha ranthikaith thOda vinjaiyarkaL
sinthai manthirath thOda kentharuva
rampu yansalith thOda eNdisaiyai – yuNdamAyOn

anji yunpathach sEvai thanthidena
vantha venjinark kAde rinthuvizha
angi yinguNak kOlai yunthividu – sengaivElA

sinthu rampaNaik kOdu kongaikuRa
mangai yinpuRath thOLa Nainthuruka
sinthu ranthanais seerma NampuNArnal – kanthavELE

sinthi munpurak kAdu manganakai
koNda senthazhaR kOla raNdarpukazh
sempo nampalath thAdu mampalavar – thambirAnE.

English Easy Version

vanthu vanthuvith thURi yenRanudal
venthu venthuvit tOda nonthu uyirum
vanchi nangaLiR kAdu koNdavadi – vangaLAlE

mangi mangivittEnai unRanathu
sinthai santhoshith thALu koNdaruLa
vanthu sinthurath thERi yaNdarodu – thondarchUzha

enthan vanjanaik kAdu sinthivizha
santha raNdisaith thEva rampaiyar
kaninthu panthadith thAdal koNduvara – manthimEvum

eNka dampaNith thOLum amponmudi
suntha ranthirup pAtha pangayamum
enRan munthuRath thONi yunRanathu – sinthaithArAy

antha ranthikaith thOda vinjaiyarkaL
sinthai manthirath thOda kentharuvar
ampuyan salith thOda eNdisaiyai – yuNdamAyOn

anji yunpathach sEvai thanthidena
vantha venjinark kAde rinthuvizha
angiyin guNak kOlai yunthividu – sengaivElA

sinthu rampaNaik kOdu kongaikuRa
mangai yinpuRath thOLa Nainthuruka
sinthu ranthanais seerma NampuNArnal – kanthavELE

sinthi munpurak kAdu manganakai
koNda senthazhaR kOlar aNdarpukazh
sempo nampalath thAdum ampalavar – thambirAnE.