திருப்புகழ் 470 அவகுண விரகனை (சிதம்பரம்)

Thiruppugal 470 Avagunaviraganai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன – தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை – அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை – அன்பிலாத

கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை – வெம்பிவீழுங்

களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ – தெந்தநாளோ

மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட – னும்பர்சேரும்

மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர – மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம – செஞ்சொல்சேருந்

திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன – தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை – அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை – அன்பிலாத

கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை – வெம்பிவீழுங்

களியனை அறிவுரை பேணாத மாநுட
கசனியை அசனியை மாபாதனாகிய
கதியிலி தனை அடி நாயேனைஆளுவது – எந்தநாளோ

மவுலியில் அழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன் – உம்பர்சேரும்

மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர – மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினும் இசையினும் வாழ்வே நமோநம – செஞ்சொல்சேரும்

திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் – தம்பிரானே.

English

avaguNa viraganai vEthALa rUpanai
asadanai masadanai AchAra eenanai
agadhiyai maRavanai AdhALi vAyanai – anjubUtham

adaisiya savadanai mOdAthi mOdanai
azhikaru vazhi varu veeNAdhi veeNanai
azhukalai avisalai ARAna UNanai – anbilAdha

kavadanai vikatanai nAnA vikAranai
veguLiyai veguvidha mUdhEvi mUdiya
kaliyanai aliyanai AdhEsa vAzhvanai – vembiveezhum

kaLiyanai aRivurai pENAdha mAnuda
kasaniyai asaniyai mA pAthan Agiya
gathiyili thanai adinAyEnai ALuvadhu – endha nALO

mavuliyil azhagiya pAthALa lOkanu
marakatha muzhugiya kAkOdha rAjanu
manuneRi udan vaLar sONAdar kOnudan – umbarsErum

magapathi pugazh puliyUr vAzhu nAyakar
madamayil magizhvuRa vAnAdar kO ena
malai magaL umai tharu vAzhvE manOhara – mandruLAdum

siva siva hara hara dhEvA namO nama
dherisana paragathi AnAy namO nama
dhisaiyinum isaiyinum vAzhvE namOnama – sencholsErun

thiru tharu kalavi maNALA namO nama
thiripuram eriseydha kOvE namO nama
jeya jeya hara hara dhEvA surAdhipar – thambirAnE.

English Easy Version

avaguNa viraganai vEthALa rUpanai
asadanai masadanai AchAra eenanai
agadhiyai maRavanai AdhALi vAyanai – anjubUtham

adaisiya savadanai mOdAthi mOdanai
azhikaru vazhi varu veeNAdhi veeNanai
azhukalai avisalai ARAna Unanai – anbilAdha

kavadanai vikatanai nAnA vikAranai
veguLiyai veguvidha mUdhEvi mUdiya
kaliyanai aliyanai AdhEsa vAzhvanai – vembiveezhum

kaLiyanai aRivurai pENAdha mAnuda
kasaniyai asaniyai mA pAthan Agiya
gathiyili thanai adinAyEnai ALuvadhu – endha nALO

mavuliyil azhagiya pAthALa lOkanu
marakatha muzhugiya kAkOdha rAjanu
manuneRi udan vaLar sONAdar kOnudan – umbarsErum

magapathi pugazh puliyUr vAzhu nAyakar
madamayil magizhvuRa vAnAdar kO ena
malai magaL umai tharu vAzhvE manOhara – mandruLAdum

siva siva hara hara dhEvA namO nama
dherisana paragathi AnAy namO nama
dhisaiyinum isaiyinum vAzhvE namOnama – sencholsErun

thiru tharu kalavi maNALA namO nama
thiripuram eriseydha kOvE namO nama
jeya jeya hara hara dhEvA surAdhipar – thambirAnE.