திருப்புகழ் 494 தறுகணன் மறலி (சிதம்பரம்)

Thiruppugal 494 Tharugananmarali

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனன தனதன தனன
தனதன தனனாத் – தனதான

தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீக் – கொடுபோகுஞ்

சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் – திரமோதி

அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தலைமூச் – சினையாகும்

அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் – கருள்வாயே

நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுத வியபார்ப் – பதிவாழ்வே

நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் – குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் – பொருதோனே

கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனன தனதன தனன
தனதன தனனாத் – தனதான

தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீ – கொடுபோகுஞ்

சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் – திரமோதி

அறுவகை சமய முறைமுறை சருவி
அலைபடு தலைமூச் – சினையாகும்

அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற்கு – அருள்வாயே

நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுதவிய பார்ப் – பதி வாழ்வே

நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் – குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் – பொருதோனே

கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் – பெருமாளே.

English

thaRukaNan maRali muRukiya kayiRu
thalaikodu viciReek – kodupOkum

chaLamathu thavira aLavidu suruthi
talaikodu palsAth – thiramOthi

aRuvakai samaya muRaimuRai charuvi
yalaipadu thalaimUch – chinaiyAkum

aruvaru vozhiya vadivuLa poruLai
alamvara adiyER – karuLvAyE

naRumala riRaivi yarithiru maruka
nakamutha viyapArp – pathivAzvE

nathimathi yithazhi paNiyaNi kadavuL
nadamidu puliyUrk – KumarEsA

kaRuviya niruthar eRithirai paravu
kadlidai podiyAp – poruthOnE

kazhaliNai paNiyu mavarudan munivu
kanavilu maRiyAp – perumALE.

English Easy Version

thaRukaNan maRali muRukiya kayiRu
thalaikodu viciRee – kodupOkum

chaLamathu thavira aLavidu suruthi
talaikodu palsAth – thiramOthi

aRuvakai samaya muRaimuRai charuvi
alaipadu thalaimUch – chinaiyAkum

aruvaru vozhiya vadivuLa poruLai
alamvara adiyER – karuLvAyE

naRumala riRaivi yarithiru maruka
nakamutha viyapArp – pathivAzvE

nathimathi yithazhi paNiyaNi kadavuL
nadamidu puliyUrk – KumarEsA

kaRuviya niruthar eRithirai paravu
kadlidai podiyAp – poruthOnE

kazhaliNai paNiyu mavarudan munivu
kanavilu maRiyAp – perumALE.