திருப்புகழ் 497 காவி உடுத்தும் (சிதம்பரம்)

Thiruppugal 497 Kaviuduththum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் – தனதான

காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் – தடுமாறிக்

காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் – திரியாதே

சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் – பரஞான

தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் – தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் – தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் – கதிர்வேலா

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் – புலியூரா

சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் – தனதான

காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும்
காடுகள் புக்கும் – தடுமாறி

காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்
காசினி முற்றும் – திரியாதே

சீவன் ஒடுக்கம் பூத வொடுக்கம்
தேற உதிக்கும் – பரஞான

தீப விளக்கம் காண எனக்குன்
சீதள பத்மம் – தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட உக்ரம் – தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும் – கதிர்வேலா

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும் – புலியூரா

சூரர் மிகக்கொண்டாட நடிக்கும்
தோகை நடத்தும் – பெருமாளே.

English

kAvi uduththun thAzh sadai vaiththung
kAdugaL pukkun – thadumARi

kAy kani thuyththung kAyam oRuththung
kAsini mutrun – thiriyAdhE

jeevan odukkam bUtha odukkam
thERa uddhikkum – paranyAna

dheepa viLakkang kANa enakkun
seethaLa padhman – tharuvAyE

pAva niRaththin thAruka varggam
pAzh pada ugran – tharu veerA

pANigaL kottum pEygaL pidhatrum
pAdalai mechchung – kadhirvElA

thUvigaL niRkum sAli vaLaikkum
sOlai siRakkum – puliyUrA

sUrar migak koNdAda nadikkun
thOgai nadaththum – perumALE.

English Easy Version

kAvi uduththun thAzh sadai vaiththung
kAdugaL pukkun – thadumARi

kAy kani thuyththum kAyam oRuththung
kAsini mutrun – thiriyAdhE

jeevan odukkam bUtha odukkam
thERa uddhikkum – paranyAna

dheepa viLakkam kANa enakkun
seethaLa padhman – tharuvAyE

pAva niRaththin thAruka varggam
pAzh pada ugran – tharu veerA

pANigaL kottum pEygaL pidhatrum
pAdalai mechchung – kadhirvElA

thUvigaL niRkum sAli vaLaikkum
sOlai siRakkum – puliyUrA

sUrar migak koNdAda nadikkun
thOgai nadaththum – perumALE.