Thiruppugal 505 Nadapirappu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன – தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி – வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன – தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை – அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் – வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை – யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல – ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு – மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் – பெருமாளே.
பதம் பிரித்தது
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன – தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயேன் அரற்றுமொழி – வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்கும் உனது – அருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை – அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரேன் எனக்கு எதிர் – முன்வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்த அரி
தோல் ஆசனத்தி உமை – அருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
தோழா கடப்பமலர் – அணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞான ஆதனத்தி மிகு
மேராள் குறத்தி திரு – மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் – பெருமாளே.
English
nAdA piRappumudi yAthO venakkaruthi
nAyE naratrumozhi – vinaiyAyin
nAthA thiruchchabaiyi nERAthu chiththamena
nAlA vakaikkumuna – tharuLpEsi
vAdA malarppathavi thAthA enakkuzhaRi
vAypA RiniRkumenai – aruLkUra
vArAy manakkavalai theerAy ninaiththozhuthu
vArE nenakkethirmun – varavENum
chUdA maNippirabai rUpA ganaththavari
thOlA sanaththiyumai – yaruLbAlA
thUyA thuthiththavargaL nEyA vemakkamirtha
thOzhA kadappamala – raNivOnE
EdAr kuzhaRchurupi gnAnA thanaththimigu
mErAL kuRaththithiru – maNavALA
eecA thanippulisai vAzhvE surarththiraLai
eedERa vaiththapugazh – perumALE.
English Easy Version
nAdA piRappumudi yAthO venakkaruthi
nAyE naratrumozhi – vinaiyAyin
nAthA thiruchchabaiyi nERAthu chiththamena
nAlA vakaikkumuna – tharuLpEsi
vAdA malarppathavi thAthA enakkuzhaRi
vAypA RiniRkumenai – aruLkUra
vArAy manakkavalai theerAy ninaiththozhuthu
vArEn enakkethirmun – varavENum
chUdA maNippirabai rUpA ganaththavari
thOlA sanaththi umai – yaruLbAlA
thUyA thuthiththavargaL nEyA emakkamirtha
thOzhA kadappamala – raNivOnE
EdAr kuzhaRchurupi gnAnA thanaththi migu
mEraL kuRaththithiru – maNavALA
eecA thanippulisai vAzhvE surarththiraLai
eedERa vaiththapugazh – perumALE.