திருப்புகழ் 518 தேனுந்து முக்கனிகள் (கயிலைமலை)

Thiruppugal 518 Thenundhumukkanigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன – தனதான

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும் பழித்தசிவ – மருளூறத்

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப – மெனதேறி

நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரம – வொளிமீதே

ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத – மருள்வாயே

வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்கஅலை – விடமாள

வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள் – முருகோனே

தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல – ரணிமார்பா

தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன – தனதான

தேன் உந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளனிர்
சீரும் பழித்த சிவம் – அருள் ஊற

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்விழு
சீவன் சிவச்சொருபம் – என தேறி

நானென்ப தற்று உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று
வெளி நாதம் பரப்பிரம – ஒளிமீதே

ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியொடு
எநாளும் களிக்க பதம் – அருள்வாயே

வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன்
மாலும் பிழைக்க அலை – விட(ம்) மாள

வாருங் கரத்தன் எமை யாளும் தகப்பன் மழு
மானின் கரத்தன் அருள் – முருகோனே

தானந் தனத்ததனனா வண்டு சுற்றி மது
தானுண் கடப்பமலர – அணிமார்பா

தானங் குறித்து எமை யாளும் திருக்கயிலை
சாலும் குறத்திமகிழ் – பெருமாளே

English

thEnundhu mukkanigaL pAlseng karuppiLanir
seerum pazhiththasivam – aruLURath

theedhum pidiththavinai yEdhum podiththuvizha
jeevan sivasorupam – enathERi

nAnenba dhatruyirod Unenba dhatru veLi
nAdham parabbirama – oLimeedhE

nyanam surappa magizh Anandha siddhiyode
nALum kaLikkapadham – aruLvAyE

vAnam thazhaikka adi yEnum sezhikka ayan
mAlum pizhaikka alai – vidamALa

vArung karaththan emai yALum thagappan mazhu
mAnin karaththan aruL – murugOnE

dhAnan thanaththathana nAvaNdu sutri madhu
thAnuN kadappamalar – aNimArbA

thAnang kuRiththu emai yALum thirukkayilai
sAlung kuRaththimagizh – perumALE.

English Easy Version

thEnundhu mukkanigaL pAlseng karuppiLanir
Seerum pazhiththasivam – aruLURa

theedhum pidiththavinai yEdhum podiththuvizha
jeevan sivasorupam – enathERi

nAnenba dhatru uyirod Unenba dhatru veLi
nAdham parabbirama – oLimeedhE

nyanam surappa magizh Anandha siddhiyode
nALum kaLikka padham – aruLvAyE

vAnam thazhaikka adi yEnum sezhikka ayan
mAlum pizhaikka alai – vidamALa

vArung karaththan emai yALum thagappan mazhu
mAnin karaththan aruL – murugOnE

dhAnan thanaththathana nA vaNdu sutri madhu
thAnuN kadappamalar – aNimArbA

thAnang kuRiththu emaiyALum thirukkayilai
sAlun kuRaththimagizh – perumALE.