திருப்புகழ் 521 புமி அதனில் (கயிலைமலை)

Thiruppugal 521 Bumiadhanil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனனத் – தனதான
தனதனனத் – தனதான

புமியதனிற் -ப்ரபுவான
புகலியில்வித் – தகர்போல

அமிர்தகவித் – தொடைபாட
அடிமைதனக் – கருள்வாயே

சமரிலெதிர்த் – தசுர்மாளத்
தனியயில்விட் – டருள்வோனே

நமசிவயப் – பொருளானே
ரசதகிரிப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனனத் – தனதான
தனதனனத் – தனதான

புமியதனிற் – ப்ரபுவான
புகலியில் – வித்தகர்போல

அமிர்தகவித் – தொடைபாட
அடிமைதனக்கு – அருள்வாயே

சமரிலெதிர்த்த – சுர் மாள
தனியயில்விட்டு – அருள்வோனே

நமசிவயப் – பொருளானே
ரசதகிரிப் – பெருமாளே.

English

bumiyadhaniR prabuvAna
pugaliyil vith – thagar pOla

amirtha kavith thodaipAda
adimai thanak – aruLvAyE

samariledhirth thasurmALath
thani ayil vit – aruLvOnE

namasivayap poruLAnE
rajatha girip – perumALE.

English Easy Version

bumiyadhaniR – prabuvAna
pugaliyil vith – thagar pOla

amirtha kavith – thodaipAda
adimai thanak – aruLvAyE

samariledhirth – thasurmALath
thani ayil vit – aruLvOnE

namasivayap – poruLAnE
rajatha girip – perumALE.