திருப்புகழ் 530 அல்லி விழியாலும் (வள்ளிமலை)

Thiruppugal 530 Allivizhiyalum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் – தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் – கடலீயும்

அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் – தனமாரும்

இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் – சமனாரும்

எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் – கழல்தாராய்

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் – குருநாதா

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் – றுறைவோனே

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் – தொடுவோனே

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் – தனதான

அல்லிவிழியாலும் முல்லைநகையாலும்
அல்லல்பட ஆசைக் – கடல் ஈயும்

அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ளவினையார் அத் – தனம் ஆரும்

இல்லும் இளையோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் – சமனாரும்

எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் – கழல்தாராய்

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லும் உபதேசக் – குருநாதா

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
எள்ளிவன மீதுற்று – உறைவோனே

வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லைவடி வேலைத் – தொடுவோனே

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் – பெருமாளே.

English

allivizhi yAlu mullainagai yAlum
allalpada Asaik – kadaleeyum

aLLavini dhAgi naLLiravu pOlum
uLLavinai yArath – dhanamArum

illumiLai yOru mella ayalAga
vallerumai mAya – samanArum

eLLiyena dhAvi koLLaikoLu nALil
uyyavoru neepoR – kazhalthArAy

thollaimaRai thEdi illaiyenu nAthar
sollumupa dhEsak – gurunAthA

thuLLiviLai yAdu puLLiyuzhai nANa
veLLivana meedhutr – uRaivOnE

vallasurar mALa nallasurar vAzha
vallaivadi vElaith – thoduvOnE

vaLLipadar sAral vaLLimalai mEvu
vaLLimaNa vALap – perumALE.

English Easy Version

allivizhi yAlu mullainagai yAlum
allalpada Asaik – kadaleeyum

aLLavini dhAgi naLLiravu pOlum
uLLavinai yAr ath – dhanamArum

Illum iLai yOru mella ayalAga
vallerumai mAya – samanArum

eLLiyena dhAvi koLLaikoLu nALil
uyyavoru neepoR – kazhalthArAy

thollaimaRai thEdi illaiyenu nAthar
sollumupa dhEsak – gurunAthA

thuLLiviLai yAdu puLLiyuzhai nANa
eLLi vana meedhutr – uRaivOnE

vallasurar mALa nallasurar vAzha
vallaivadi vElaith – thoduvOnE

vaLLipadar sAral vaLLimalai mEvu
vaLLimaNa vALap – perumALE