Thiruppugal 548 Andhomaname
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன தனதான
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
செண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன தனதான
அந்தோ மனமே நம தாக்கையை
நம்பாதெ இதாகித சூத்திரம்
அம்போருகன் ஆடிய பூட்டிது – இனிமேல்நாம்
அஞ்சாதமையா கிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவனார்க்கு இயல்
அங்காகுவம் வா இனிது ஆக்கையை – ஒழியாமல்
வந்தோம் இதுவேகதி ஆட்சியும்
இந்தா மயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய – சிவநீறும்
வந்தேவெகுவாநமை யாட்கொள்
உவந்தார் மதமேது இனி மேற்கொள
மைந்தாகுமராவெனும் ஆர்ப்பு உய – மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ – மறையோத
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்கார சிகாமணி வேற்கொடு
செண்டாடி மகாமயில் மேற்கொளு – முருகோனே
இந்தோடிதழ் நாக மகாக்கடல்
கங்காள மினார்சடை சூட்டிய
என்தாதை சதாசிவ கோத்திரன் – அருள்பாலா
எண்கூடருளால் நெளவி நோக்கியை
நன்பூமண மேவி சிராப்பளி
யென்பார் மனமேதினி நோக்கிய – பெருமாளே
English
andhOmana mEnama dhAkkaiyai
nambAdheyi dhAgitha sUththiram
ambOruga nAdiya pUttidhu inimElnAm
anjAdhamai yAgiri yAkkaiyai
panjAdiya vElava nArkkiya
langAguvam vA ini dhAkkaiyai ozhiyAmal
vandhOm idhuvE gathi yAtchiyu
mindhAmayil vAhanar seettidhu
vandhALuvam nAmena veekkiya sivaneeRum
vandhE veguvA namai yAtkoLu
vandhArmadha mEdhini mErkoLa
maindhA kumarA enu mArppuya maRavAdhE
dhindhOdhimi dheedhadha mAththudi
thandhAthana nAdhana thAththana
sempUrigai bErigai yArththezha maRaiyOdha
senkAd enavE varu mUrkkarai
sankAra sikAmaNi vErkodu
seNdAdi mahAmayil mErkoLu murugOnE
indhOdidhazh nAga mahAk kadal
gangALami nArsadai sUttiya
enthAdhai sadhAsiva gOththiran aruLbAlA
eNkUdaru LAl nauvi nOkkiyai
nanpU maNamEvi sirAppaLi
yenpArmana mEthini nOkkiya perumALE.
English Easy Version
andhOmana mEnama dhAkkaiyai
nambAdhe yi dhAgitha sUththiram
ambOruga nAdiya pUttidhu – inimElnAm
anjAdhamai yA giri yAkkaiyai
panjAdiya vElava nArkku
iyalangAguvam vA ini dhAkkaiyai – ozhiyAmal
vandhOm idhuvE gathi yAtchiyum
indhA mayil vAhanar seettidhu
vandhALuvam nAmena veekkiya – sivaneeRum
vandhE veguvA namai yAtkoLu
vandhAr madhamEdh ini mErkoLa
maindhA kumarA enu mArppuya – maRavAdhE
dhindhOdhimi dheedhadha mAththudi
thandhAthana nAdhana thAththana
sempUrigai bErigai yArththezha – maRaiyOdha
senkAd enavE varu mUrkkarai
sankAra sikAmaNi vErkodu
seNdAdi mahAmayil mErkoLu – murugOnE
indhOdidhazh nAga mahAk kadal
gangALami nArsadai sUttiya
enthAdhai sadhAsiva gOththiran – aruLbAlA
eNkUdaru LAl nauvi nOkkiyai
nanpU maNamEvi sirAppaLi
yenpArmana mEthini nOkkiya – perumALE