Thiruppugal 565 Kayalaichcharuvi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனதான
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக் – கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட் டெழுமைக் – குழலாலே
நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப் – பிணையாலே
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற் – றிடுவேனோ
புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த் – தமிழ்வோடும்
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற் – றிடுவோனே
செயசித் திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற் – றருள்வாழ்வே
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனதான
கயலைச் சருவிப் பிணை ஒத்து அலர் பொன்
கமலத்து இயல் மைக் – க(ண்)ணினாலே
கடி மொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர் விட்டு எழு மைக் – குழலாலே
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு
உள பெரு செப்பு – இணையாலே
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல்
கதியை எப்படி – பெற்றிடுவேனோ
புயல் உற்ற இயல் மைக் கடலில் புகு கொக்கு
அற முன் சரம் உய்த்த – அமிழ்வோடும்
பொருதிட்டு அமரர்க்கு உறு துக்கமும் விட்டு
ஒழியப் புகழ் – பெற்றிடுவோனே
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம்
முன் பொருள் உற்று – அருள் வாழ்வே
சிவதைப் பதி ரத்தின வெற்பு அதனில்
திகழ் மெய்க் குமரப் – பெருமாளே
English
kayalaic charuvip piNaiyoth thalarpoR
kamalath thiyalmaik – kaNinAlE
kadimoyp puyalaik karuthik kaRuvik
kathirvit tezhumaik – kuzhalAlE
nayapoR kalasath thinaiveR pinaimik
kuLanaR perusep – piNaiyAlE
nalamat RaRivat RuNarvat RananaR
kathiyep padipet – RiduvEnO
puyalut Riyalmaik kadaliR pukukok
kaRamuR charamuyth – thamizhvOdum
poruthit tamarark kuRuthuk kamumvit
tozhiyap pukazhpet – RiduvOnE
seyasith thiramuth thamizhuR pavanaR
chepamuR poruLut – RaruLvAzhvE
sivathaip pathirath thinaveR pathanit
Rikazhmeyk kumarap – perumALE.
English Easy Version
kayalaic charuvip piNai oththu alar pon
kamalaththu iyal maik – ka(N)NinAlE
kadi moyp puyalaik karuthik kaRuvik
kathir vittu ezhu maik – kuzhalAlE
naya pon kalasaththinai veRpinai mikku
uLa peru seppu – iNaiyAlE
nalam atRu aRivu atRu uNarvu atRanan nal
kathiyai eppadi – petRiduvEnO
puyal utRa iyal maik kadalil puku kokku
aRa mun saram uyththa – amizhvOdum
poruthittu amararkku uRu thukkamum vittu
ozhiyap pukazh – petRiduvOnE
seya siththira muththamizh uRpava nal
sepam mun poruL utRu – aruL vAzhvE
sivathaip pathi raththina veRpu athanil
thikazh meyk kumarap – perumALE.