Thiruppugal 566 Sutrakabadodu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன தனதான
சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு – துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு – பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை – விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத – மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு – எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் – களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு – வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன தனதான
சுற்ற கபடோடு பல சூது வினையான பல
கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு – துயர் மேவி
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு
செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல்
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு – பொறியாலே
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில்
தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர்
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை – விளையாடி
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல
சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல்
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் – அருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு – எனதாளம்
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன்
ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் – களம் மீதே
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல
மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர்
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு – வடிவேலா
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவை தனை
சித்தம் அலை காமுக குகா நம சிவாயனொடு
ரத்ன கிரி வாழ் முருகனே இளையவா அமரர் – பெருமாளே.
English
sutrakaba dOdupala sUdhuvinai yAnapala
katrakaLa vOdupazhi kArarkolai kArarsali
sutravizha lAnabavi shOdukadal mUzhgivaru -thuyarmEvith
dhukkasamu sAravalai meenadhena kUzhilvizhu
seththaiyena mULumoru theeyilmezhu gAna udal
suddhamaRi yAdhapaRi kAyamadhil mEvivaru – poRiyAlE
satrumadhi yAdhakali kAlanvaru nEramadhil
thaththu aRi yAmal odi yAdivaru sUdharaivar
saththapari sAnamaNa rUparasa mAnapoymai – viLaiyAdith
thakkamada vArmanaiyai nAdiyava rOdupala
siththuviLai yAduvinai cheechiyidhu nARavudal
thaththimudi vAgividu vEnomudi yAdhapadham – aruLvAyE
dhiththimidha theedhimidha theedhimidha dheemithatha
thaththathana thAnathana thAnanana thAnanana
dhikkududu dUdamada dAdamada dUdududu – enathALam
dhikkumugi lAda ariyAda ayanAda siva
noththuviLai yAdaparai yAdavara rAda pala
dhikkasurar vAdasurar pAdamaRai pAda edhir – kaLameedhE
ethdhisaiyu nAdiyama nArniNamo dAdabela
mikkanari yAdakazhu dhAdakodi yAdasamar
etrivaru bUthagaNa mAdavoLi yAdavidu – vadivElA
eththiyoru mAnaithinai kAvalvala pUvaithanai
siththamalai kAmugagu hAnamasi vAyanodu
rathnagiri vAzhmuruga nEyiLaiya vA amarar – perumALE.
English Easy Version
sutrakaba dOdupala sUdhuvinai yAnapala
katrakaLa vOdupazhi kArarkolai kArarsali
sutravizha lAnabavi shOdukadal mUzhgivaru – thuyarmEvi
dhukkasamu sAravalai meenadhena kUzhilvizhu
Seththaiyena mULumoru theeyilmezhu gAna udal
suddhamaRi yAdhapaRi kAyamadhil mEvivaru – poRiyAlE
satrumadhi yAdhakali kAlanvaru nEramadhil
thaththu aRi yAmal odi yAdivaru sUdharaivar
saththapari sAnamaNa rUparasa mAnapoymai – viLaiyAdith
thakkamada vArmanaiyai nAdi yava rOdupala
siththuviLai yAduvinai cheechiyidhu nARavudal
thaththimudi vAgividu vEnomudi yAdhapadham – aruLvAyE
dhiththimidha theedhimidha theedhimidha dheemithatha
thaththathana thAnathana thAnanana thAnanana
dhikkududu dUdamada dAdamada dUdududu – enathALam
dhikkumugi lAda ariyAda ayanAda
sivanoththuviLai yAdaparai yAdavara rAda pala
dhikkasurar vAda surar pAdamaRai pAda edhir – kaLameedhE
ethdhisaiyu nAdiyama nArniNamo dAda bela
mikkanari yAdakazhu dhAda kodi yAda samar
etrivaru bUthagaNa mAdavoLi yAdavidu – vadivElA
eththiyoru mAnaithinai kAvalvala pUvaithanai
siththamalai kAmugaguhA namasi vAyanodu
rathnagiri vAzhmuruganE yiLaiyavA amarar – perumALE.